மொத்த இடங்கள்: 39

LIVE தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019

தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

தொகுதி முன்னணி கட்சி நிலவரம்
அரக்கோணம்ஜகத்ரக்ஷகன் எஸ்ஜகத்ரக்ஷகன் எஸ்திமுகதிமுகவெற்றி
ஆரணிவிஷ்ணு பிரசாத் எம். கேவிஷ்ணு பிரசாத் எம். கேகாங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
மத்திய சென்னைதயாநிதி மாறன்தயாநிதி மாறன்திமுகதிமுகவெற்றி
வட சென்னைடாக்டர் கலாநிதி வீரசாமிடாக்டர் கலாநிதி வீரசாமிதிமுகதிமுகவெற்றி
தென் சென்னைசுமதி (எ) தமிழச்சிசுமதி (எ) தமிழச்சிதிமுகதிமுகவெற்றி
சிதம்பரம்தொல் திருமாவளவன்தொல் திருமாவளவன்விசிகேவிசிகேவெற்றி
கோயம்புதூர்நடராஜன் பி ஆர்நடராஜன் பி ஆர்சிபிஎம்சிபிஎம்வெற்றி
கடலூர்டிஆர்விஎஸ் ரமேஷ்டிஆர்விஎஸ் ரமேஷ்திமுகதிமுகவெற்றி
தர்மபூரிசெந்தில் குமார் எஸ்செந்தில் குமார் எஸ்திமுகதிமுகவெற்றி
திண்டுக்கல்வேலுசாமி பி.வேலுசாமி பி.திமுகதிமுகவெற்றி
ஈரோடுகணேசமூர்த்தி ஏகணேசமூர்த்தி ஏதிமுகதிமுகவெற்றி
கள்ளக்குறிச்சிகௌதம் சீகமணி பொன்கௌதம் சீகமணி பொன்திமுகதிமுகவெற்றி
காஞ்சிபுரம்செல்வம் ஜிசெல்வம் ஜிதிமுகதிமுகவெற்றி
கன்னியாகுமரிவசந்தகுமார் எச்வசந்தகுமார் எச்காங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
கரூர்ஜோதிமனி எஸ்ஜோதிமனி எஸ்காங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
கிருஷ்ணகிரிடாக்டர்.ஏ.செல்லகுமார்டாக்டர்.ஏ.செல்லகுமார்காங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
மதுரைவெங்கடேசன் எஸ்வெங்கடேசன் எஸ்சிபிஎம்சிபிஎம்வெற்றி
மயிலாடுதுரைராமலிங்கம் எஸ்ராமலிங்கம் எஸ்திமுகதிமுகவெற்றி
நாகபட்டணம்செல்வராஜ் எம்செல்வராஜ் எம்சிபிஐசிபிஐவெற்றி
நாமக்கல்சின்ராஜ் ஏ.கே.பீசின்ராஜ் ஏ.கே.பீதிமுகதிமுகவெற்றி
நீலகிரிஏ ராஜாஏ ராஜாதிமுகதிமுகவெற்றி
பெரம்பலூர்டாக்டர் பரிவிந்தர் டி ஆர்டாக்டர் பரிவிந்தர் டி ஆர்திமுகதிமுகவெற்றி
பொள்ளாச்சிசன்முக சுந்தர்ம் கேசன்முக சுந்தர்ம் கேதிமுகதிமுகவெற்றி
ராமநாதபுரம்கே. நவாஸ்கானிகே. நவாஸ்கானிஐயுஎம்எல்ஐயுஎம்எல்வெற்றி
சேலம்பார்த்திபன் எஸ் ஆர்பார்த்திபன் எஸ் ஆர்திமுகதிமுகவெற்றி
சிவகங்கைகார்த்தி சிதம்பரம்கார்த்தி சிதம்பரம்காங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
ஸ்ரீபெரம்புதூர்பாலு. டி.ஆர்பாலு. டி.ஆர்திமுகதிமுகவெற்றி
தென்காசிதணுஷ்.எம்.குமார்தணுஷ்.எம்.குமார்திமுகதிமுகவெற்றி
தஞ்சாவூர்பழனிமாசிக்கம் எஸ்.எஸ்பழனிமாசிக்கம் எஸ்.எஸ்திமுகதிமுகவெற்றி
தேனிரவீந்திரநாத் குமார் பிரவீந்திரநாத் குமார் பிஅதிமுகஅதிமுகவெற்றி
திருவள்ளூர்டாக்டர்.ஜெயகுமார்டாக்டர்.ஜெயகுமார்காங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
தூத்துகுடிகனிமொழி கருணாநிதிகனிமொழி கருணாநிதிதிமுகதிமுகவெற்றி
திருச்சிதிருநாவுக்கரசர் சுதிருநாவுக்கரசர் சுகாங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
திருநெல்வேலிஞானதிரவியம் எஸ்ஞானதிரவியம் எஸ்திமுகதிமுகவெற்றி
திருப்பூர்சுப்பராயன் கே.சுப்பராயன் கே.சிபிஐசிபிஐவெற்றி
திருவண்ணாமலைஅண்ணாதுரை சி. என்அண்ணாதுரை சி. என்திமுகதிமுகவெற்றி
விழுப்புரம்ரவிக்குமார் டிரவிக்குமார் டிதிமுகதிமுகவெற்றி
விருதுநகர்மாணிக்கம் தாகூர் பிமாணிக்கம் தாகூர் பிகாங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
இதைப் பற்றி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக), திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) ஆகிய இரு கட்சிகள் தான் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
 
2014 மக்களவை தேர்தலில் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி 37 மக்களவை தொகுதியிலும் பாஜக, பாமக கட்சிகள் தலா ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றன. மு.கருணாநிதி தலைமையிலான திமுக கட்சியால் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.
 
திமுக கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி, அதிமுக கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயலலிதா ஆகியோரின் இறப்புக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியுடன் திமுகவும் பாஜக கட்சியுடன் அதிமுகவும் கூட்டணி வைத்துள்ளது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது.
 
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடியாகும். வாக்களிக்க தகுதியான 4,20,83,544 பேரில் 2,07,58,857 பேர் ஆண் மற்றும் 2,13,23,715 பெண் வாக்காளர்கள் ஆவர்.
 

தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள்: திருவள்ளூர், அரக்கோணம், நீலகிரி, ஆரணி, பெரம்பலூர், மத்திய சென்னை, பொள்ளாச்சி, வட சென்னை, ராமநாதபுரம், தெற்கு சென்னை, சேலம், சிதம்பரம் (தனி), சிவகங்கை, கோயம்பத்தூர், ஸ்ரீபெரம்புதூர், கடலூர், தென்காசி (தனி), தர்மபுரி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம் (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, வேலூர், மயிலாடுதுரை, விழுப்புரம் (தனி), நாகப்பட்டணம் (தனி), விருதுநகர், நாமக்கல் ஆகும். இந்த 39 மக்களவை தொகுதிகளில் ஏழு தொகுதிகள் தனி தொகுதிகளாகும்

மொத்த இடங்கள்: 39

லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

................... Advertisement ...................
................... Advertisement ...................
Listen to the latest songs, only on JioSaavn.com