Read in English
This Article is From Mar 01, 2019

'ட்விட்டரை விட்டு வெளியேறுங்கள்' - கூறியது ட்விட்டரே..!

இந்தக் காலத்தின் மிகப் பெரிய போதையாக மாறியிருப்பது சமூக வலைதளங்கள்

Advertisement
விசித்திரம் Edited by

ட்விட்டர் இவ்வாறு ட்வீட் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது

ட்விட்டரை உபயோகிப்பவர்களை ட்விட்டரை விட்டு வெளியேற கூறியுள்ளது ட்விட்டர். ஆம் அதுவும் ஒரு நல்ல காரியதிற்குத்தான். ‘ட்விட்டரில் இருந்து வெளியேறி, தாங்கள் விருப்பத்திற்குரியவர்களிடம் கொஞ்சம் நேரம் உரையாடுங்கள், முடிந்தால் நேரில்' என ட்விட்டர் பதிவிட்டது.

 

 

இந்த காலத்தின் மிகப் பெரிய போதையாக மாறியிருப்பது சமூக வலைதளங்கள். அனைத்தும் இணையம் மூலமே நடைப்பெறுவதால், உண்மையான அன்பு என்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இதனால்தான் ட்விட்டர், இணைய போதையில் இருந்து சிறிது நேரம் வெளிவந்து உண்மையான அன்பை பரிமாறிக் கொள்ள ட்வீட் செய்துள்ளது.

Advertisement

 

 

இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்வீட் பெற்றுள்ள ரி-ட்வீட்டே அதற்கு எடுத்துகாட்டு.

Advertisement

 

 

சில பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Advertisement

 

 

சிலர் இதனையே மீம் ஆக மாற்றியுள்ளனர்.

Advertisement

 

 

Advertisement