புல்வாமா தாக்குதலை எதிர்க்கும் வகையில் கோவா வாழ் காஷ்மீரிகளின் முன்னெடுப்பு! Written by Sriram Ranganath | Wednesday February 20, 2019 தெற்கு கோவாவில் உள்ள கனகோனா என்னும் இடத்தில் 250 காஷ்மீர்வாசிகள் தங்களின் கடைகளை நேற்று மட்டும் அடைத்தனர்.இதைக் குறைத்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் ! கோவா அரசின் புதிய நடவடிக்கைIndo-Asian News Service | Friday January 04, 2019, Panaji கோவாவில் தொடர்ந்து குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையால் அம்மாநில அரசு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க ஒரு புதிய நடவடிக்கையை கோவாவின் சுற்றுலா துறை எடுத்துள்ளதுமனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்த வீடியோவை வெளியிட வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கைIndo-Asian News Service | Friday October 26, 2018, Panaji மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்த தகவலை அரசு வெளியிட வேண்டுமென்று கோரி, நீதிமன்றத்தை நாட போவதாக காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.பாரிக்கரின் உடல்நிலை குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது: கோவா அமைச்சர்Indo-Asian News Service | Thursday October 25, 2018, Panaji பிரார்த்தனை மற்றும் அற்புதங்கள் மீது ஒருவ நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஜித் ரானே கூறினார்’பாரிக்கர் ராஜினாமா செய்ய மாட்டார்; பதவிக்காலத்தை பூர்த்தி செய்வார்’Edited by Anindita Sanyal | Monday October 15, 2018, Panaji கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருவதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனஒரு மாத சிகிச்சைக்குப் பின் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மனோகர் பாரிக்கர் டிஸ்சார்ஜ்Indo-Asian News Service | Sunday October 14, 2018, New Delhi உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் 7 மாதங்களுககு பின்னர் வீடு திரும்பியுள்ளார்நவம்பர் முதல் மீண்டும் பணியை தொடர்கிறார் மனோகர் பாரிக்கர்!Press Trust of India | Friday October 12, 2018, Panaji பாஜக-வின் கோவா மாநில கழக உறுப்பினரான மத்திய அமைச்சர் ஸ்ரீபட்நாயக், எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பேசினார்.