This Article is From Jun 05, 2019

பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்பா: கலக்கலான போட்டோ கேலரி #HBD_Rambha

இன்று நடிகை ரம்பாவின் பிறந்தநாள். அழகான புகைப் படத்தொகுப்பினை இங்கு பார்க்கலாம். 

Advertisement
Entertainment Written by

இன்று நடிகை ரம்பாவின் பிறந்தநாள். அழகான புகைப் படத்தொகுப்பினை இங்கு பார்க்கலாம். 

ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. சினிமாவிற்காக அம்ரிதா எனவும் எனவும் பின் ரம்பா என்று மாற்றிக் கொண்டார். 

ரம்பாவின் முதல் தமிழ் படம் உழவன். 

இரண்டாவது படம் உள்ளத்தை அள்ளித்தாவில் தன் நடனம் மற்றும் நடிப்பின் மூலமாக இளைஞர் மத்தியில் பிரபலமானார். 

இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். 

லாவண்யா மற்றும் சாஷா என்ற இருமகள்களும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

நடிகர் சல்மான்கானுடன் நடிகை ரம்பா

Advertisement