கிரிக்கெட் விளையாட்டினால் சச்சினும்… சச்சினால் கிரிக்கெட் விளையாட்டும் பெருமையும் புகழையும் அடைந்தது.
பிராட் ஹக் பந்தில் ஒருமுறை சச்சின் அவுட் ஆகிவிடுவார். அதன்பின் ஹாட்ஜிடம் இனி உங்க்லள் பந்தில் அவுட் ஆகமாட்டேன் என்றுகூறியவர் கடைசி வரை ஹாட்ஜ் பந்தில் அவுட் ஆகவே இல்லை.
சச்சின் ஒற்றை ஆளாக அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர்.
சச்சினைப் பார்த்தே கிரிக்கெட்டை வாழ்வாக எடுத்துக் கொண்டவர்கள் பலரும் உண்டு.
சாதனையின் நெஞ்சைப் பிளந்த அற்புதத்திற்கு இன்று 46 வயது என்றால் நம்பவா முடிகிறது… வாழ்த்துக்கள் சச்சின் we love for ever