Health

வீட்டிலேயே தயாரிக்கலாம் ப்ரோட்டின் பௌடர்!!!

வீட்டிலேயே தயாரிக்கலாம் ப்ரோட்டின் பௌடர்!!!

Monday June 17, 2019

ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும் ப்ரோட்டின் பௌடரை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது.

நீரிழிவு நோயை எளிதில் கையாளலாம்!!

நீரிழிவு நோயை எளிதில் கையாளலாம்!!

Wednesday July 03, 2019

 ஓட்ஸ், ஆரஞ்சு, சூக்கினி, பருப்புகள், ஆப்ரிகாட் போன்ற உணவுகளில் க்ளைசமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  

சோம்பு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

சோம்பு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Tuesday July 09, 2019

நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.  

உடல் எடை குறைக்க ஒரு கப் கீரை போதும்!!

உடல் எடை குறைக்க ஒரு கப் கீரை போதும்!!

Wednesday July 17, 2019

கீரைகளை தொடர்ச்சியாக சாப்பிடும்போது எலும்புகள் வலுவாகிறது.   

கடலை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா??

கடலை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா??

Friday July 26, 2019

வேகவைத்த அல்லது வறுத்த கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.  

சமையலுக்கு உகந்த எண்ணெய் எது தெரியுமா??

சமையலுக்கு உகந்த எண்ணெய் எது தெரியுமா??

Friday July 26, 2019

தேங்காய் எண்ணெயில் சமைப்பதால் செரிமானம் சீராக இருக்கும்.  உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.  சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  

கல்லீரலை பாதிக்கக்கூடிய 5 உணவுகள் என்னென்ன!!

கல்லீரலை பாதிக்கக்கூடிய 5 உணவுகள் என்னென்ன!!

DoctorNDTV | Friday July 26, 2019

மது அருந்துவதால் கல்லீரல் நோய், மனநோய் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்படும்.

தாய்பால் வாரம் 2019 : தாய்பாலின்றி அமையாது குழந்தைகளின் ஆரோக்கியம்

தாய்பால் வாரம் 2019 : தாய்பாலின்றி அமையாது குழந்தைகளின் ஆரோக்கியம்

Thursday August 01, 2019

இந்திய அரசு குழந்தைகளுக்கான உணவு பொருட்களில் ‘தாய்பாலுக்கு மாற்றானது’ அல்லது ‘தாய்பாலுக்கு இணையானது’  என்ற வாசகத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா??

தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா??

Tuesday August 06, 2019

சாப்பிட்ட பின் உண்டாகும் தாகத்தை போக்க தண்ணீர் குடிக்கலாம்.  உங்களுக்கு அடிக்கடி பசியுணர்வு ஏற்படும்போது தண்ணீர் குடிக்கலாம்.   

கார்போஹைட்ரேட் உணவுகளை எப்படி தவிர்க்கலாம்?

கார்போஹைட்ரேட் உணவுகளை எப்படி தவிர்க்கலாம்?

Wednesday August 07, 2019

தினசரி உணவில் முட்டை, இறைச்சி, நட்ஸ், சீஸ், க்ரீக் யோகர்ட் அல்லது காட்டேஜ் சீஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம். 

மாயிலையின் நற்குணங்கள் அறிவோம்!!

மாயிலையின் நற்குணங்கள் அறிவோம்!!

Wednesday August 07, 2019

உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.  மாயிலையில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. 

இரத்த சர்க்கரையை குறைக்கும் பேரிக்காய்!!

இரத்த சர்க்கரையை குறைக்கும் பேரிக்காய்!!

Saturday August 10, 2019

பேரிக்காயில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  இரத்த சர்க்கரை அளவை குறைக்க இனி அடிக்கடி பேரிக்காய் சாப்பிடுங்கள்.   

ஏன் தினமும் நெய் சாப்பிட வேண்டும்??

ஏன் தினமும் நெய் சாப்பிட வேண்டும்??

Saturday August 10, 2019

ரொட்டி தயாரிக்கும்போது அதன்மேல் நெய் தடவலாம்.  இதனால் ரொட்டியில் இருக்கும் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவதோடு செரிமானமும் சிறப்பாக இருக்கும்.   

World Mosquito Day: August 20, 2019: உலக கொசு தினம்!! கொசுக்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!!

World Mosquito Day: August 20, 2019: உலக கொசு தினம்!! கொசுக்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!!

Written by Kamala Thavanidhi | Tuesday August 20, 2019

World Mosquito Day: பொதுவாக பெண் கொசுதான் இரத்தத்தை குடிக்கும்.  இந்த பெண் கொசு ஒரே நேரத்தில் சுமார் 300 முட்டைகளை இடும் தன்மை கொண்டது.  

உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறையின் அறிகுறிகள் என்னென்ன??

உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறையின் அறிகுறிகள் என்னென்ன??

Wednesday August 21, 2019

கோழி, ஆடு மற்றும் கடல் உணவுகளில் வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  முட்டையிலும் வைட்டமின் பி12 சத்து இருக்கிறது.  அடிக்கடி இறைச்சிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

1234...5
Listen to the latest songs, only on JioSaavn.com