This Article is From Jun 16, 2019

வெப்ப அலைத்தாக்கம் : பீகாரில் 40 பேர் மரணம்

Bihar Heatwave: பீகாரில் 73 குழந்தைகள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். அவுரங்காபத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்ப அலைத்தாக்கம் : பீகாரில் 40 பேர் மரணம்

கயாவில் 12 பேர் இறந்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • Twenty seven people died in Aurangabad alone
  • In Gaya, 12 people died due to heat stroke
  • The country is witnessing its worst heatwave this year
Patna:

வெப்ப அலை காரணமாக பீகாரில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 73  குழந்தைகள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். அவுரங்காபத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவுரங்காபாத்தின் அரசு மருத்துவமனை மருத்துவர் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “மாவட்ட மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் அனைவரும் காய்சலினால் உடலின் வெப்ப அதிகரித்து இறந்ததாக ஏஎன் ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

34sl2kqo

கயாவில் 12 பேர் இறந்துள்ளனர். 

முதலமைச்சர் நிதிஷ் குமார் இறப்புக்காக வருட்த்ஹம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் இந்த இறப்பினை துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். 

.