This Article is From May 03, 2020

கொரோனா தொற்றின் மையமாக உருவாகிறதா சென்னை? மண்டலவாரியாக நிலவரம்! (02-05-2020)

மே 3-ம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 1,257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மையமாக உருவாகிறதா சென்னை? மண்டலவாரியாக நிலவரம்! (02-05-2020)

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தினை நெருங்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் 2,757 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், நேற்று 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை சென்னையில் 1,257 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 226 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (02.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 20

மணலி - 5

மாதவரம் - 8

தண்டையார்பேட்டை - 110

ராயபுரம் - 252

திரு.வி.க நகர் - 290

அம்பத்தூர் - 42

அண்ணா நகர் - 108

தேனாம்பேட்டை - 145

கோடம்பாக்கம் - 141

வளசரவாக்கம் - 77

ஆலந்தூர் - 10

 அடையாறு - 27

பெருங்குடி - 10

சோழிங்கநல்லூர் - 5

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 7

மே 3-ம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 1,257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.