This Article is From Jun 25, 2019

டிக் டாக்-ல் வைரலாக பரவும் #HornChallenge- இந்த வீடியோஸ் பார்த்து வயிறு குலுங்க சிரிங்க!

#HornChallenge என்னும் இந்த சேலஞ்ச் வந்ததில் இருந்து டிக் டாக்-ல் பல்லாயிரக்கணாக்கான வீடியோக்கள் தினம் தினம் பகிரப்பட்டு வருகின்றன

டிக் டாக்-ல் வைரலாக பரவும் #HornChallenge- இந்த வீடியோஸ் பார்த்து வயிறு குலுங்க சிரிங்க!

#HornChallenge என்னும் புதிய சேலஞ்ச் டிக் டாக்-ல் வைரலாகி வருகிறது

வீடியோ பகிரும் செயலியான டிக் டாக்-ல், அடிக்கடி பல சேலஞ்சுகள் விடுக்கப்படும். முன்னர் மைக்ரோவேவ் சேலஞ்ச், வாக்யூம் சேலஞ்ச் போன்றவைகள் மூலம் டிக் டாக் செயலியில் அதிக வீடியோக்கள் பகிரப்பட்டன. தற்போது #HornChallenge என்னும் புதிய சேலஞ்ச் டிக் டாக்-ல் வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்ச் மூலம், நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது வளர்ப்புப் பிராணிகள் முகத்தில் ஹாரனை பிரஸ் செய்வது போல டிக் டாக் பயனர்கள் அமுக்குகிறார்கள். அப்படி அமுக்கும்போது, செயலியின் பின்புறத்தில் ஹாரன் சத்தம் கேட்கிறளது. யாரையும் காயப்படுத்தாத, அதே நேரத்தில் ஒரு நபர் எதிர்பாராத போது இப்படிச் செய்வது சிரிப்பாக உள்ளது. 

#HornChallenge என்னும் இந்த சேலஞ்ச் வந்ததில் இருந்து டிக் டாக்-ல் பல்லாயிரக்கணாக்கான வீடியோக்கள் தினம் தினம் பகிரப்பட்டு வருகின்றன. இதில் சில சிரிப்பு கிளப்பும் வீடியோக்களை கீழே பாருங்கள். 
 

Meanwhile, hot on the heels of the #HornChallenge is TikTok's latest bizarre challenge. Posted with the hashtag #ahchoo, this viral trend centres around a sneeze that makes the participant jump from one scene to the next.

Which of these videos did you like best? Let us know using the comments section.

 

Click for more trending news


.