உடல் எடை குறைத்து ஸ்லிமாக உங்கள் தோற்றத்தை மாற்ற புரதம் நிச்சயம் தேவை. தசைகளை உறுதியாக்கவும் உடல் எடை குறைக்கவும் நீங்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இயற்கையான ப்ரோட்டின் பௌடரை தயார் செய்வது மிகவும் எளிமையானது. ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும் ப்ரோட்டின் பௌடரை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. சத்துமாவை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - ஒரு கப்
பாதாம் - 1/2 கப்
வால்நட் - 1/2 கப்
பிஸ்தா - 1/2 கப்
இஞ்சி தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேஜைக்கரண்டி
COMMENTS
Advertisement