பிரபல உணவு நிறுவனத்தின் சாக்லேட் கேக்கில் கரப்பான் பூச்சிEdited By Debanish Achom | Friday September 21, 2018, Hyderabad வாடிக்கையாளரின் கரப்பான் பூச்சி சாக்லேட் கேக் பதிவு வைரலானது. நடந்த சம்பவத்திற்கு உணவகம் வருத்தம் தெரிவித்துள்ளது.விமானத்திலேயே உயிரிழந்த 11 மாத குழந்தை! ஹைதராபாத்தில் ஏற்பட்ட சோகம்Reported by Uma Sudhir, Edited by Shylaja Varma | Wednesday September 26, 2018, Hyderabad தோஹாவில்(Doha) இருந்து ஹைதரபாத்(Hyderabad) வந்து கொண்டிருந்த விமானத்தில், 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுபட்டப்பகலில் போலீசார் முன்பு நடந்த படுகொலை - ஐதராபாத்தை உலுக்கிய சம்பவம்Written by Uma Sudhir | Wednesday September 26, 2018, Hyderabad மிகவும் பரபரப்பான சாலையில் பட்டப்பகல் நடந்த கொலை சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதுஹைதராபாத் தேர்வு மையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!Edited by Shylaja Varma | Monday October 08, 2018, Hyderabad தேர்வு தொடங்கியதும் சகோதரியிடம் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். அப்போது அழ ஆரம்பித்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது‘மத்தியிலும் மாநிலத்திலும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியது பாஜக தான்!’- நிதின் கட்கரிANI | Sunday October 28, 2018, Hyderabad ‘இந்தியாவில் ஒரே குடும்ப ஆட்சி தொடர்ந்து வந்ததால், ஜனநாயகம் என்பது இல்லாமல் இருந்ததுஐதராபாத்தில் நாய்குட்டிகளை உயிருடன் எரித்த கொடூரம்Written by Uma Sudhir | Wednesday November 07, 2018, Hyderabad விலங்கு நல ஆர்வலர்கள் இந்த செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.நண்பரின் வீட்டில் நடந்த சோதனையை தடுக்க முயன்ற முன்னாள் எம்.பி!Indo-Asian News Service | Friday November 09, 2018, Hyderabad ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் வீட்டிற்குள் நுழைவதை நிறுத்திவிட்டார்.பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட வாலிபர் கைது!Press Trust of India | Wednesday November 14, 2018, Hyderabad நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இச்சம்பவத்திற்க்கு தண்டனையாக ரூபாய் 200-ஐ அந்த வாலிபரிடமிருந்து பெறப்பட்டது.உடல் உறுப்புகளை கொண்டு செல்ல உதவிய ஐதராபாத் காவல்துறை!ANI | Thursday November 15, 2018, Hyderabad ஐதராபாத்தில் இருந்து இருதயம் மற்றும் நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் 22 நிமிடங்களில் 29 கிலோமீட்டர் கடந்து விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது.கூடுதலாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது 500 வழக்குகள்ANI | Saturday June 15, 2019, Hyderabad பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் மீது 246 வழக்குகள் போடப்பட்டுள்ளன.டிக்-டாக் மோகத்தால் நேர்ந்த சோகம்: ஏரியில் குளித்தபோது வீடியோ - வாலிபர் பலி! Edited by Barath Raj | Friday July 12, 2019, Hyderabad பிரசாந்த் என்னும் இளைஞர், 24 வயதாகும் அவரது உறவினரான நரசிம்மலுவைப் பார்க்க ஐதரபாத்துக்கு வந்துள்ளார்.ஹைதராபாத்தில் ரூ.3 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்! Edited by Esakki | Tuesday July 30, 2019, Hyderabad தொழிலதிபர் கஜேந்திர பாராக்கின் குடும்பத்தினர் ரூ.1 கோடியை கடத்தல் காரர்களுக்கு கொடுத்த பின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.வரதட்சணை கொடுமை : பாகுபலி படத்தில் நடித்த நடிகரின் மனைவி தற்கொலை Edited by Saroja | Thursday August 08, 2019, Hyderabad மது பிரகாஷ் பாகுபலி படத்தில் சிறிய கதாபத்திரத்தில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு பாரதியை திருமணம் செய்துள்ளார்.12