நடிகை இலியானா (Image courtesy: ileana_official )
ஹைலைட்ஸ்
- இலியானாவின் பதிவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் விரும்பியுள்ளனர்
- புகைப்படத்தில் வெள்ளை நிற பிகினி உடையில் உள்ளார்.
- சமூக வலைதளங்களில் இலியானவின் பதிவு வைரலாகியுள்ளது
New Delhi: இண்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றிய செய்திகளை தீயாக பரவ வைக்கும் செய்யும் யுக்தியை அறிந்துள்ளார் நடிகை இலியானா. 32 வயதான இலியானா பிகினி உடை அணிந்த புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 10 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பாளர்கள் உள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த பதிவை விரும்பியுள்ளனர்.
நடிகை இலியானவின் பதிவு இதோ:
கடந்த மாதம் தன்னுடைய பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்றினை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
கடற்கரையில் அதிகமாக நேரத்தை செலவிட விரும்பும் இலியானா. தனது நீச்சலுடைகளில் தன்னைப் பற்றிய படங்களை அதிகம் பகிர்ந்துள்ளார். இதோ கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.
இண்ஸ்டாகிராமில் தனது காதலர் ஆண்ட்ரூ க்னிபோன் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். நடிகை இலியானா தனது காதலர் ஆண்ட்ரூவுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.