বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 09, 2020

Video: சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணித்த நாய்

இந்த வீடியோ சென்னையின் விருகம்பாக்கம் பகுதியில் படமாக்கப்பட்டது. இந்த வீடியோ பார்ப்போரை மகிழ்வித்தது

Advertisement
விசித்திரம் Edited by

போக்குவரத்து விதிகளை மனதில் வைத்து நாய் கூட ஹெல்மெட் அணிந்திருப்பதைக் காணலாம்.

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் செல்ல பிராணிகளின் வீடியோ ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தன் உரிமையாளருடன் ஒரு நாய் பயணிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போக்குவரத்து விதிகளை மனதில் வைத்து நாய் கூட ஹெல்மெட் அணிந்திருப்பதைக் காணலாம். 

இந்த வீடியோ சென்னையின் விருகம்பாக்கம் பகுதியில் படமாக்கப்பட்டது. இந்த வீடியோ பார்ப்போரை மகிழ்வித்தது. நாய் உரிமையாளரின் தோள்களில் காலை வைத்து கொண்டு ஹெல்மெட் அணிந்தபடி பயணம் செய்தது.

கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்:
 

Advertisement

செவ்வாயன்று ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து வீடியோ கிட்டத்தட்ட 59,000 பார்வைகளையும் 4,500க்கும் மேற்பட்ட லைக்குகளையும் சேகரித்துள்ளது. 

ஹெல்மெட் அணிந்த நாயை பலர் பாராட்டினாலும், பைக்கில் பயணம் செய்வது ஆபத்து என்றும் சுட்டிக்காட்டினர். 

Advertisement
Advertisement