இந்தியா

ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

Edited by Karthick | Saturday August 22, 2020, Chennai

“இந்தி அல்லாத மொழி பேசும் பங்கேற்பாளர்கள் அமைச்சின் பயிற்சி அமர்வின் போது வெளியேறலாம் என ராஜேஷ் கோடெச்சா கூறியிருப்பது இந்தி திணிப்பை வலியுறுத்துகின்றது. இது கண்டிக்கத்தக்கது.” என கனிமொழி டிவிட் செய்துள்ளார்.

மாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது; உள்துறை செயலர் அதிரடி

மாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது; உள்துறை செயலர் அதிரடி

Edited by Karthick | Saturday August 22, 2020, New Delhi

முன்னதாக கடந்த மாதம், "அன்லாக் 3" வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது இ-பாஸ் நடைமுறை அவசியமற்றது என குறிப்பிட்டிருந்தது.

பஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக் கொலை!

பஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக் கொலை!

Edited by Karthick | Saturday August 22, 2020, New Delhi

பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்துக்கொள்ளும்  இந்தியாவில் அதிகபட்சமாக 5 ஊடுருவல்வாதிகள் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

சீன நிறுவனம் போட்டியாளராக இருப்பதால் 44 வந்தே பாரத் ரயில் உற்பத்தி டென்டர் அதிரடி ரத்து!

சீன நிறுவனம் போட்டியாளராக இருப்பதால் 44 வந்தே பாரத் ரயில் உற்பத்தி டென்டர் அதிரடி ரத்து!

Edited by Karthick | Saturday August 22, 2020, New Delhi

உள்நாட்டு நிறுவனம் டெண்டரை எடுப்பதை உறுதிசெய்ய ரயில்வே ஆர்வமாக உள்ளதாகவும், சீன கூட்டு முயற்சி இந்த திட்டத்தில் உள்ளது என்று உணர்ந்தவுடன், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா! இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு!!

இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா! இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு!!

Edited by Karthick | Saturday August 22, 2020, New Delhi

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,23,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும், இதுவரை 3,44,91,073 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com