இந்தியா

விமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள்!  கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA !!

விமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA !!

Saturday September 12, 2020, New Delhi

பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் புதன்கிழமை சண்டிகரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது  ஊடகங்கள் புகைப்படம் மற்றும் வீடியோவினை எடுக்க முற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா!

Saturday September 12, 2020, New Delhi

நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது. 

ராணுவம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது; ராகுல் காந்தி கேள்விக்கு பிபின் ராவத் பதில்!

ராணுவம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது; ராகுல் காந்தி கேள்விக்கு பிபின் ராவத் பதில்!

Edited by Karthick | Friday September 11, 2020, New Delhi

"சீனர்கள் எங்கள் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இந்திய அரசு அதை எப்போது திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது? அல்லது அதுவும் ஒரு 'கடவுளின் செயலுக்கு' விடப்படுமா?" என ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியையொட்டி ராவத்தின் கருத்து வெளிவந்துள்ளது.

கொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!

Edited by Karthick | Friday September 11, 2020, New Delhi

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நெருக்கடியை அலட்சியமாக பார்க்கக்கூடாது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றினை தடுப்பூசி கண்டறியப்படும் வரை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு!

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு!

Edited by Deepshikha Ghosh | Friday September 11, 2020, New Delhi

ரியாவால் பெறப்பட்ட போதைப்பொருட்கள் தனிப்பட்ட நுகர்வையும் கடந்து பிறருக்கா வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் பிரிவு 27A –ன் படி அவர் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என போதைபொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட 5 அம்ச திட்டங்கள்!

இந்தியா-சீனா எல்லை பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட 5 அம்ச திட்டங்கள்!

NDTV News Desk | Friday September 11, 2020, New Delhi

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த கூட்டத்தில் இருநாடுகளும் எல்லையில தற்போது உள்ள பதற்றத்தினை தவிர்க்க 5 அம்ச திட்டத்திற்கு ஓப்புதல் தெரிவித்துள்ளன.

இந்து எதிர்ப்பு அரசாங்கத்தினை தூக்கியெறிவோம்: மம்தா அரசை கடுமையாக விமர்சித்த ஜே.பி. நட்டா!

இந்து எதிர்ப்பு அரசாங்கத்தினை தூக்கியெறிவோம்: மம்தா அரசை கடுமையாக விமர்சித்த ஜே.பி. நட்டா!

Friday September 11, 2020, Kolkata

மம்தா அரசின் இந்த மனநிலை குறித்து மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், தற்போது மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது கூடுதலாக அதிகரிக்கும் பட்சத்தில் மம்தா அரசு தூக்கியெறியப்படும். என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 45 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1,200 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் 45 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1,200 பேர் உயிரிழப்பு!!

Edited by Swati Bhasin | Friday September 11, 2020, New Delhi

பரிசோதனைகளை பொறுத்த அளவில், இதுவரை 5,40,97,975 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 11,63,542 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

எல்லையில் குவிக்கப்படும் அதிக அளவிலான சீன துருப்புக்கள்; இந்தியா கடும் எதிர்ப்பு!

எல்லையில் குவிக்கப்படும் அதிக அளவிலான சீன துருப்புக்கள்; இந்தியா கடும் எதிர்ப்பு!

Friday September 11, 2020, New Delhi

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது தேவைப்படுவது ஒத்துழைப்பு. மோதல் அல்ல,. பரஸ்பர நம்பிக்கை, சந்தேகம் அல்ல. நிலைமை கடினமாகும்போது, ​​ஒட்டுமொத்த உறவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாப்பதும் மிக முக்கியமானது என்று சீன வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரேவை தவறாக பேசியதாக கங்கனா மீது வழக்குப்பதிவு!

உத்தவ் தாக்கரேவை தவறாக பேசியதாக கங்கனா மீது வழக்குப்பதிவு!

Thursday September 10, 2020, Mumbai

குடிமை அமைப்பின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் மனு தாக்கல் செய்ததையடுத்து, இடிப்பு உயர்நீதிமன்றத்தால் நேற்று நிறுத்தப்பட்டது.

இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரண்டாவது முறையாக சந்திக்க வாய்ப்பு!

இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரண்டாவது முறையாக சந்திக்க வாய்ப்பு!

NDTV News Desk | Thursday September 10, 2020, New Delhi

முன்னதாக ஜூன் 14 அன்று கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தினையடுத்து இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகின்றது.

மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!

மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!

Thursday September 10, 2020, New Delhi

மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள  நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவி கோரும் நீதிமன்றம்!

பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவி கோரும் நீதிமன்றம்!

Thursday September 10, 2020, New Delhi

ஏற்கெனவே முன்னதாக அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தது.

விமானப்படையில் இணையும் ரஃபேல் ஜெட்! அசத்தலான புகைப்படங்கள்!!

விமானப்படையில் இணையும் ரஃபேல் ஜெட்! அசத்தலான புகைப்படங்கள்!!

Edited by Stela Dey | Thursday September 10, 2020, New Delhi

பிரான்சின் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி டெல்லிக்கு வருகிறார்

இந்திய விமானப்படையில் புதிய பறவைகள்: 5 ரஃபேல் விமானங்கள் IAFல் இணைகின்றது!

இந்திய விமானப்படையில் புதிய பறவைகள்: 5 ரஃபேல் விமானங்கள் IAFல் இணைகின்றது!

Reported by Vishnu Som, Edited by Debanish Achom | Thursday September 10, 2020, New Delhi

இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி, மார்ஷல் ஆர்.கே.எஸ் படோரியா, பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com