ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் பேய்மழையால் கேரளத்தில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். கடும் மழைக்கு இடையே மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், என்டி டிவி சார்பில், கூஞ் மற்றும் உதய் பவுண்டேஷனுடன் இணைந்து கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறது. இன்று இரவு 8 மணி முதல், 24 மணி நேர தொடர் செய்தித் தொகுப்பினை என்டி டிவி வழங்க உள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுடன் இணைந்து உதய் பவுண்டேஷன் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது
உடனடியாக தேவைப்படும் பொருட்கள்
- உணவு
- குழந்தைகளுக்கான உணவு
- சானிடரி நாப்கின்ஸ்
- சோப்
- புது துணிகள், செருப்பு
- துண்டு, உள்ளாடைகள்
- மருந்துகள்
டில்லி, பெங்களுரு, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள என்டி டிவி அலுவலங்களில் உங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை அளிக்கவும்.
டில்லி: அர்ச்சனா காம்ப்ளக்ஸ், ப்ளாக் பி, கிரேடர் கைலாஷ் 1, புதுடில்லி 110048; எண்: +91 11-26446666
மும்பை: 7வது மாடி, ஒன் இந்தியா புல்ஸ் செண்டர், ஜூபிடர் மில்ஸ் கிரவுண்ட், 841, சேனாபதி பாபட் மார்க், எல்பின்ஸ்டோன், மும்பை 400013. எண்: +91 22-30434600
பெங்களுரு: 60/1, கோல்ஸ் ரோடு, ப்ரேசர் டவுன், பெங்களுரு 560005. எண்: +91 80-25542072 / 73
சென்னை: முதல் பிராதன சாலை, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை 600004. எண் 044-42907771/2/3/4/6
பண உதவி அளிக்க விருப்பமுள்ளவர்கள்
For online transfers:
Uday Foundation For CDRBG Trust
Account number: 03361450000251 (Savings)
HDFC Bank, Adchini, New Delhi - 110017
IFSC Code: HDFC0004397
Demand drafts, cheques can be made in favour of "Uday foundation for CDRBG Trust" and sent to:
Uday Foundation
113A/1, (near Govardhan Resturant), Adhchini
Sri Aurobindo Marg, New Delhi 110017
மேலும் விவரங்களுக்கு : ரீனா சென் : 09599635450
reena.sen@udayfoundationindia.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
FCRA அமைப்புடன் உதய் பவுண்டேஷன் பதிவு செய்யாததால், வெளிநாட்டு வங்கி கணக்கில் இருந்து அனுப்படும் நன்கொடைகள் இங்கே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
நன்கொடை செலுத்திய பின்னர், உங்கள் முகவரி, PAN கார்டு எண், ஆகிய விவரங்களை help@udayfoundationindia.org என்ற முகவரிக்கு அனுப்பவும்.