This Article is From Aug 26, 2018

#IndiaForKerala: ஆறு மணி நேர சிறப்பு தொடர் ஒளிபரப்பு

கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக NDTV-இன் ஆறு மணி நேர சிறப்பு தொடர்நிகழ்ச்சி. காணத்தவறாதீர்கள்

#IndiaForKerala: ஆறு மணி நேர சிறப்பு தொடர் ஒளிபரப்பு

வரும் ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்கு, கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக NDTV-இன் ஆறு மணி நேர சிறப்பு தொடர்நிகழ்ச்சி. காணத்தவறாதீர்கள்.

இது டாடாஸ்கையுடன் இணைந்த NDTV-இன் சிறப்பு முன்னெடுப்பு ஆகும். வெள்ளத்தால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள மூன்று கேரளப் பகுதிகளை மறுகட்டமைக்க உங்கள் உதவியைக் கோருகிறோம்.

 

அருள்கூர்ந்து உதவவும் – நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ள கேரளத்துக்கு உங்கள் உதவி தேவை.

India for Kerala = ஆறு மணி நேர சிறப்பு ஒளிபரப்பு.

நிதியுதவி செய்ய… 011 – 41577789 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

uqtcllso

நிகழ்ச்சியைக் காண்க! கொடையளிக்க! கேரளத்தை மறுகட்டமைக்க உதவுக!

எவ்வாறு நன்கொடை அளிப்பது?

uqtcllso

1. Plan Internantional (India Chapter)

NDTV Archana Complex, Greater Kailash - 1, New Delhi -110048

என்ற பெயருக்கு வரைவோலை (டிடி) மூலமாகவோ காசோலை (செக்) மூலமாகவோ.

2. இந்தியக் கொடையாளருக்கான வங்கிக் கணக்கு விபரம்:

Non-FCRA கணக்கு விபரங்கள்
வங்கியின் பெயர்
AXIS BANK LTD
வங்கிக் கணக்கு எண்
207010100190558
வங்கிக் கணக்கு பெயர்

PLAN INTERNATIONAL (INDIA CHAPTER)

கிளை
JANAKPURI, NEW DELHI (DL)
கிளை கோட்
207
வங்கிக் கணக்கின் வகை
Saving
IFSC கோட்
UTIB0000207
வங்கி முகவரி
JANAKPURI, NEW DELHI (DL)
C-3/21, Janakpuri, New Delhi- 110 058

3. வெளிநாட்டில் வசிக்கும் கொடையாளருக்கான வங்கி விபரம்

FCRA Account Details
Bank Name
Standard Chartered Bank
Bank Account Number
52205137616
Bank Account Holder Name

PLAN INTERNATIONAL (INDIA CHAPTER)

Bank Account Type(Saving/Current)
Current
SCBLINBBXXX
IFSC Code
SCBL0036020
Bank Address
Narain Manzil, 23 Barakhamba Road, New Delhi - 110 001

பொறுப்புத்துறப்பு:

கேரள வெள்ள நிவாரணத்துக்காக நிதி திரட்டும் தோக்கில் நடத்தப்படும் #IndiaForKerala என்னும் இத்தொடர்ஒளிபரப்பு (Telethon) பிளான் இந்தியா என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நியூ டெல்லி டெலிவிசன் லிமிட்டட் (NDTV) மற்றும் அதன் துணை நிறுவனங்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் பிளான் இந்தியா தொண்டு நிறுவனம் மூலமே பெறப்படும். இவை இந்திய வருமான வரிச் சட்டத்தின் (1961) பிரிவு 80G படி, வரிச்சலுகைக்கு உட்படவை ஆகும். நன்கொடைகள் அனைத்தும் பிளான் இந்தியா (Plan India) பெயரிலான வரைவோலைகள், காசோலைகள், ஆன்லைன் பரிமாற்றங்கள் மூலமே பெறப்படும்.

இந்நிகழ்ச்சியில் கூறப்படும் செய்திகளாலோ விடுபடும் தகவல்களாலோ இவற்றுடன் தொடர்புடைய வேறு தகவல்களாலோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் எந்த இழப்புகளுக்கும் என்டிடிவியோ அதன் பிரதிநிதிகளோ பொறுப்பாக மாட்டார்கள்.

இந்தத் தொடர் ஒளிபரப்பு நிகழ்ச்சி முழுவதும் என்டிடிவியின் காப்புரிமைக்குட்பட்ட சொத்தாகும். இதில் அளிக்கப்படும் செய்திகளோ நிகழ்ச்சியின் பகுதிகளோ எந்திவிதமான சட்டரீதியான ஒப்பந்தங்களுக்கான உறுதியளிப்புகளாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது.

.