This Article is From Apr 12, 2019

இந்தோனேசியாவில் நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

6.8 ரிக்டர் அளவீடில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு 4,300 பேர் சுனாமியால் இறந்துள்ளனர்.

Jakarta:

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவீடில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுலாவேசி தீவின் கிழக்கு கடற்கரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் பூகம்பம் தாக்கியது.  கடந்த ஆண்டு 4,300 பேர் சுனாமியால் இறந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் மொராவலி மாவட்டத்தில் கடலோர சமூகங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

யூஎஸ்ஜிஎஸ் கணிசமான சேதம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. 

பசிபி ரிங் ஆஃப் ஃபயர் பயர் என்றழைக்கப்படும் டெக்டோனிக் தகடுகள் மோதிக் கொண்ட நிலையில் இந்தோனேசியா அதன் நிலப்பரப்பில் மிகவும் பேரரழிவை சந்திக்கும் அபாய நாடுகளில் ஒன்றாகும். விரிவடைந்த தீவில் 100 எரிமலைகள் சேர்ந்துள்ளது. 

ஜாவா மற்றும் சுமந்திரா தீவில் எரிமலை வெடிப்பினால் 400க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். 

.