Instagram, Twitter's 'Dark Mode' - இந்த டார்க் மோட் வசதியால் கண் எரிச்சல் ஏற்படுவதாக தெரிவித்திருக்கும் நிலையில், பெரும்பான்மையானவர்கள் இதை வெறுமனே கலாய் மெட்டிரியலாக மட்டுமே எடுத்துக் கொண்டனர்.
சமூக வலைதளங்களான Instagram, Twitter தளங்களில், கடந்த சில நாட்களில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Youtube தளமும் சில மாதங்களுக்கு முன்னர் டார்க் மோட் வசதியை அறிமுகம் செய்தது. இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் மின் சாதனத்தில் பேட்டரியை அதிக அளவு சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல வெளிச்சம் குறைவாக இருந்தாலும் டார்க் மோட் பயன்படுத்தினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் குறைவாகும் என்று சொல்லப்படுகிறது.
இப்படி டார்க் மோடுக்குப் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், அதை மீம்ஸ் மூலம் நெட்டிசன்ஸ் கலாய்த்துத் தள்ளியிருக்கிறார்கள்.
சிலர், இந்த டார்க் மோட் வசதியால் கண் எரிச்சல் ஏற்படுவதாக தெரிவித்திருக்கும் நிலையில், பெரும்பான்மையானவர்கள் இதை வெறுமனே கலாய் மெட்டிரியலாக மட்டுமே எடுத்துக் கொண்டனர்.
அதில் சிலவற்றைக் கீழே பார்க்கலாம்:
Click for more
trending news