This Article is From Mar 09, 2019

பெண்களால் மட்டுமே இயக்கப்படும் முதல் ரயில் நிலையம்

மத்திய பிரதேசத்தின் மடான் மஹால் ரயில் நிலையம் ‘பிங் ஸ்டேஷனாக’ மாறியது.

பெண்களால் மட்டுமே இயக்கப்படும் முதல் ரயில் நிலையம்

பெண்களால் நடத்தப்படும் முதல் ரயில் நிலையம்

Jabalpur:

நேற்று சர்வதேச மகளிர் தினத்தின் போது, மத்திய பிரதேசத்தின் மடான் மஹால் ரயில் நிலையம் ‘பிங் ஸ்டேஷனாக' மாறியது. இந்த ஸ்டேஷன் பெண் பணியாளர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன.

 ஜபல்பூர் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஸ்டேசனில் மேற்கு மத்திய ரயில்வேயின் மண்டலத்தின் கீழ் உள்ளது. மடான் மஹால் நிலையம், மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் முழுவதும் பெண்களால் நடத்தப்படக்கூடிய முதல் ரயில் நிலையம் ஆகும். 

pq2a5l2o

மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை பொது உறவு அதிகாரியான பிரியங்கா தீக்‌ஷித் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 

இந்த நிலையத்தின் அனைத்து பொறுப்புளிலும் பெண்களே உள்ளனர். டிக்கெட் சரிபார்ப்பு,  டிக்கெட் முன்பதிவு, பாதுகாப்பு, டிக்கெட் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் பெண்களே செய்கிறார்கள். 

மடான் மஹால் ரயில் நிலையத்தை தினமும் 7,000 பயணிகள் பயன்படுத்துகின்றனர்

.