This Article is From Jun 11, 2019

காஷ்மீரில் பாதுகாப்பு படை - தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை!!

பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் டவுணில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

காஷ்மீரில் பாதுகாப்பு படை - தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை!!

பாதுகாப்பு படை தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

Baramulla:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினருக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று ஷோபியான் மாவட்டத்தில் என்கவுன்ட்டர் நடந்தது. இதில் ஐ.எஸ். தீவிரவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

.