யுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!Edited by Maitree Baral | Saturday September 19, 2020, New Delhi பொதுவாக யுஜிசி நெட் தேர்வானது வருடத்தில் இரண்டு முறை, ஜூன் மாதத்தில் ஒரு முறை மற்றும் டிசம்பரில் ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.2019 சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டது யூபிஎஸ்சி!Edited by Maitree Baral | Tuesday August 04, 2020, New Delhi பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீடு முதன்முறையாக இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மூலம் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசில் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க! Edited by Musthak | Thursday January 09, 2020, New Delhi தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO -ல் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு இதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Civil Services Exam 2020: வேகமா தயாராகிக்கோ.... இந்த முறை சீக்கிரமே தேர்வு வரப்போகுது...! Edited by Saroja | Tuesday December 17, 2019, New Delhi சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (upsc.gov.in) கிடைக்கும்TNPSC :குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு! நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு!! Edited by Musthak | Monday December 09, 2019, New Delhi தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையம் (TNPSC) நடத்தம் குரூப் 1-ன் முதனைம தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வுக்கு செல்வார்கள்.TNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது!! Edited by Musthak | Saturday December 07, 2019, New Delhi TNPSC Civil Judge முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு 2020 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.தென்னக ரயில்வேயில் 3,856 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க தயாரா? Edited by Esakki | Wednesday December 04, 2019, New Delhi அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும்.Jobs : தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்!! Edited by Musthak | Friday November 29, 2019, New Delhi கணினி முறையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.TNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!! Edited by Musthak | Tuesday November 19, 2019, New Delhi சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். JOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!! Edited by Musthak | Tuesday November 19, 2019, New Delhi முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது.TNFUSRC நடத்திய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு! Edited by Musthak | Friday November 15, 2019, New Delhi சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தாங்கு திறன் சோதனையான Endurance நவம்பர் 26-ம்தேதி நடத்தப்படுகிறது. TNPSC Combined Engineering Services : பொறியாளர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!! Edited by Musthak | Wednesday November 13, 2019, New Delhi தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in - ல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.TN TET 2019 தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வெளியானது : பதிவிறக்கம் செய்வதற்கான லிங் உள்ளே Edited by Saroja | Friday November 01, 2019, New Delhi ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரகள் பள்ளிகளில் முதன்மை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்றலாம். இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்! Edited by Musthak | Thursday October 17, 2019, New Delhi மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம்.வருமான வீழ்ச்சி மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது : ஆய்வறிக்கை கூறும் தகவல் Edited by Saroja | Wednesday October 09, 2019, New York “அதிக வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் நடுத்தர வயது இளைஞர்களின் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளதற்கான ஆதாரங்களை எங்களின் ஆய்வு முடிவுகள் அளிக்கின்றன” என்ற ஹசரி கூறியுள்ளார்.123...4