Jobs

பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு - தகவல்கள் உள்ளே

பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு - தகவல்கள் உள்ளே

Edited by Saroja | Friday May 31, 2019, New Delhi

விண்ணப்பத்தை சமர்பிக்க ஜுன் 28 அன்று கடைசி நாளாகும்.

TNPSC குரூப் - 4 ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியாகிறது!! செப். 1-ல் எழுத்து தேர்வு!

TNPSC குரூப் - 4 ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியாகிறது!! செப். 1-ல் எழுத்து தேர்வு!

Written by Maitree Baral , Edited by Musthak | Tuesday August 13, 2019, New Delhi

மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. tnpsc.gov.in, tnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

TNUSRB : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

TNUSRB : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

Edited by Musthak | Tuesday August 13, 2019, New Delhi

TNUSRB எனப்படும் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போர் http://www.tnusrbonline.org. என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வு: முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

ஆசிரியர் தகுதி தேர்வு: முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

Edited by Musthak | Tuesday August 20, 2019

TET: மொத்தம் 2 தாள்களை கொண்டதாக டெட் எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.

TET Results: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம்பேர் தோல்வி! அதிர்ச்சி தகவல்!!

TET Results: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம்பேர் தோல்வி! அதிர்ச்சி தகவல்!!

Edited by Musthak | Thursday August 22, 2019

டெட் தேர்வு முடிவு, விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதியவர்களில் 1 சதவீதம்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

Edited by Musthak | Monday August 26, 2019, New Delhi

ஆகஸ்ட் 31-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ம்தேதி வழங்கப்பட்டு எழுத்து தேர்வு செப்டம்பர் 8-ம்தேதி நடைபெறும்.

TNPSC:  குரூப் - 4 எழுத்து தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம்!!

TNPSC: குரூப் - 4 எழுத்து தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம்!!

Edited by Musthak | Monday August 26, 2019, New Delhi

மொத்தம் 6,491 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான ஹால் டிக்கெட் (TNPSC Group 4 Exam Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியுடன் தேர்வு நிறைவு பெறுகிறது.

TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?

Written by Esakki | Friday August 23, 2019

TNPSC group 4 hall ticket: மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. tnpsc.gov.in, tnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

TNUSRB Answer Key : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு விடைத்தாள் வெளியீடு!!

TNUSRB Answer Key : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு விடைத்தாள் வெளியீடு!!

Edited by Musthak | Tuesday August 27, 2019

மொத்தம் 8,826 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TRB: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

TRB: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Edited by Esakki | Thursday August 29, 2019, New Delhi

TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. (TNSPC) குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சூப்பர் டிப்ஸ்!!

டி.என்.பி.எஸ்.சி. (TNSPC) குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சூப்பர் டிப்ஸ்!!

Written by Musthak | Friday August 30, 2019

TNPSC Gropu 4 tips: நாளை மறுதினம் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் (Hall Ticket) வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்டவற்றில் 6,491 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 4 தேர்வு நாளை - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 4 தேர்வு நாளை - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

Edited by Barath Raj | Saturday August 31, 2019, New Delhi

கடந்த ஆண்டு, சுமார் 16 லட்சம் பேர் தேர்வை எழுதினார்கள்

TNPSC Group 4 -  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 விடைத்தாள் (Answer Key) எப்போது வெளியாகிறது?

TNPSC Group 4 - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 விடைத்தாள் (Answer Key) எப்போது வெளியாகிறது?

Edited by Musthak | Monday September 02, 2019

அதிகாரப்பூர்வமற்ற விடைத்தாள்களை வைத்துக் கொண்டு தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண்களை கணக்கிட வேண்டாம் என கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com