Karnataka

தப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!

தப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!

Edited by Barath Raj | Monday December 09, 2019, Bengaluru

காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம்.

ஏன் நாய்க்கு புலி போல வர்ணம் தீட்டினேன்…? அல்டிமேட் தீர்வை சொல்லும் விவசாயி

ஏன் நாய்க்கு புலி போல வர்ணம் தீட்டினேன்…? அல்டிமேட் தீர்வை சொல்லும் விவசாயி

Edited by Saroja | Tuesday December 03, 2019, Shivamogga, Karnataka

விவசாயி தன் நாய்க்கு புலி போன்று வர்ணம் தீட்டி அழைத்து செல்கிறார்.

Karnataka-வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு சீட்… பாஜக-வின் ‘ஆகா’ திட்டம்!

Karnataka-வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு சீட்… பாஜக-வின் ‘ஆகா’ திட்டம்!

Edited by Barath Raj | Thursday November 14, 2019, Bengaluru

எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது

Karnataka-வில் 17 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Karnataka-வில் 17 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Edited by Barath Raj | Wednesday November 13, 2019, New Delhi/Bengaluru

கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்கள் மற்றும் மஜத-வைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சட்டமன்ற சபாநாயகர். 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு ஜாமீன்!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு ஜாமீன்!!

Edited by Esakki | Wednesday October 23, 2019, New Delhi

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்நாடக ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு! - 2 பேர் படுகாயம்!!

கர்நாடக ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு! - 2 பேர் படுகாயம்!!

Edited by Esakki | Monday October 21, 2019, Bengaluru

Hubballi explosion: இந்த குண்டு வெடிப்பு ஏற்பட காரணமான அந்த பெட்டியில், பட்டாசுகள் இருந்ததா அல்லது வெடிகுண்டுகள் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்க கல்லூரியின் வினோத ஐடியா!! குவியும் கண்டனம்!

தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்க கல்லூரியின் வினோத ஐடியா!! குவியும் கண்டனம்!

Edited by Esakki | Saturday October 19, 2019, Bengaluru/ New Delhi

இந்த செயலை நியாயப்படுத்தும் வகையில், கல்லூரித் தலைவர் எம்.பி. சதீஷ் , பீகாரில் உள்ள ஒரு கல்லூரியிலும், இதேபோன்ற முறையைப் பயன்படுத்தியது, அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டது என்றும் கூறினார்.

Income Tax Raid: கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் வீட்டில் ரூ.4 கோடி பணம் பறிமுதல்!

Income Tax Raid: கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் வீட்டில் ரூ.4 கோடி பணம் பறிமுதல்!

Edited by Esakki | Friday October 11, 2019, Bengaluru

கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.4 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Wins Competition: இட்லி சாப்பிடும் போட்டி: வெற்றி பெற்ற 60 வயது பாட்டி!

Wins Competition: இட்லி சாப்பிடும் போட்டி: வெற்றி பெற்ற 60 வயது பாட்டி!

Edited by Esakki | Tuesday October 01, 2019, Mysuru, Karnataka

போட்டியில் கலந்து கொண்ட அனைவரும், ஒரு பெரிய டேபிளில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர், அவர்களுக்கு இட்லியுடன், சாம்பாரும் பரிமாறப்பட்டது.

Triple Talaq: வாய்ஸ் மெசேஜ் வழியாக தலாக் சொன்ன கணவர்; மனைவி புகார்

Triple Talaq: வாய்ஸ் மெசேஜ் வழியாக தலாக் சொன்ன கணவர்; மனைவி புகார்

Edited by Saroja | Thursday September 19, 2019, Shivamogga

நான் இந்த விவகாரத்தை ஏற்கவில்லை. காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளேன்.எனக்கு நீதி வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமலேயே வாழ்ந்தோம்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது

Press Trust of India | Tuesday September 17, 2019, Bengaluru

ட்ரோன் விபத்தின் போது பாக்கு மரத் தோட்டத்தில் பெரிய சத்தம் கேட்டு ஜோடி சில்லேநஹள்ளி கிராம மக்கள் பயத்தில் உறைந்து விட்டனர்

கர்நாடகாவில் வெள்ள பாதிப்பு, விரைந்து செயல்பட்ட HD குமாரசாமி அரசு

கர்நாடகாவில் வெள்ள பாதிப்பு, விரைந்து செயல்பட்ட HD குமாரசாமி அரசு

Wednesday May 30, 2018, New Delhi

நாள் முழுவதும் மங்களூர் மற்றும் இதர நகர சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காவிரி பிரச்சனைக்காக 'காலா'வை எதிர்ப்பது சரியல்ல! - ரஜினிகாந்த்

காவிரி பிரச்சனைக்காக 'காலா'வை எதிர்ப்பது சரியல்ல! - ரஜினிகாந்த்

Edited by Anindita Sanyal | Wednesday June 06, 2018, Bengaluru

`காலா' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை: இவர்தான் குற்றவாளியா!?

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை: இவர்தான் குற்றவாளியா!?

Written by Maya Sharma | Thursday June 14, 2018, Bengaluru

கெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது

குடகு ராணுவப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவன் கொலை… விசாரணை வளையத்தில் பள்ளி!

குடகு ராணுவப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவன் கொலை… விசாரணை வளையத்தில் பள்ளி!

Reported by Nehal Kidwai, Edited by Shylaja Varma | Monday June 25, 2018, Kushalanagar, Karnataka

கர்நாடக மாநிலம் குடகு மாவடத்தில் இருக்கும் ராணுவப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்புப் படிக்கும் 14 வயதுள்ள மாணவன் கழிவறை கொலை செய்யப்பட்டு நிலையில் கிடந்துள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com