மேகதாது விவகாரம்: வைரமுத்து பரபரப்பு கருத்து! Saturday December 08, 2018 கவிஞர் வைரமுத்து, ‘மேகதாது விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக கருத வேண்டும்’ என்று கூறியுள்ளார்கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு! Friday December 14, 2018, Bengaluru கோவிலில் சிறப்பு பூஜை முடிந்த பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.கர்நாடகாவில் காங்., - மஜத இடையில் தொகுதி பங்கீடு ஃபார்முலா: சீக்ரெட் பின்னணி!Edited by Anindita Sanyal | Tuesday January 01, 2019, Bengaluru சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லைகர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பா..?- காங்கிரஸ் முகாமில் 5 எம்.எல்.ஏ-க்கள் மிஸ்ஸிங்!Reported by Maya Sharma, Edited by Deepshikha Ghosh | Tuesday January 15, 2019, Bengaluru என் தலைமையிலான அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, முதல்வர் குமாரசாமிவிவசாயக் கடன் தள்ளுபடி பட்ஜெட்டிலேயே அடங்கும்: கர்நாடக முதல்வர் உறுதி!Press Trust of India | Tuesday January 15, 2019, Bengaluru மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது இரண்டாவது பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்கிறது. கர்நாடகாவில் முடிவுக்கு வந்ததா அரசியல் குழப்பம்..?- மிஸ் ஆன 2 காங்., எம்எல்ஏ-க்கள் திரும்பி வந்தனர்!Edited by Anindita Sanyal | Wednesday January 16, 2019, Bengaluru கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் - மஜத வசம் 118 பேர் உள்ளனர். பாஜக-விடம் 104 பேர் உள்ளனர்.குதிரை பேரம்! - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கவைப்பு!Reported by Maya Sharma, Edited by Deepshikha Ghosh | Friday January 18, 2019, Bengaluru 104 பாஜக எம்.எல்.ஏக்கள் கடந்த ஒருவாரமாக டெல்லியில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்''பதவி விலகத் தயாராக இருக்கிறேன்'' - கர்நாடக முதல்வர் பேட்டியால் பரபரப்புReported by Maya Sharma, Nehal Kidwai, Edited by Deepshikha Ghosh | Monday January 28, 2019, Bengaluru சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என காங்கிஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள் என்பது குறித்து குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு குமாரசாமி கோபமாக பதில் அளித்தார்.ஸ்விக்கியில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி Monday January 28, 2019 ஸ்விக்கி நிறுவனத்தில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.மைக்குடன் பெண்ணின் துப்பட்டாவை பறித்து சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா!Written by Maya Sharma | Monday January 28, 2019, New Delhi இதுதொடர்பாக வெளியான வீடியோவில், பச்சை நிற உடை அணிந்த பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.‘இனிமேலும் பொறுமை காக்க முடியாது!’- கர்நாடக கூட்டணி பூசல் குறித்து தேவகவுடா Thursday January 31, 2019, Bengaluru கர்நாடகாவில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.பெங்களூரிலிருந்து வந்த விரைவு ரயிலில் தீ விபத்து! Tuesday March 05, 2019, New Delhi எஸ்வந்த்பூர் - டாட்டா நகர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் கேண்டீனில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பெட்டி முற்றிலும் சேதமடைந்தது.கர்நாடக யானை முகாமில் இருந்த யானை இறந்தது Saturday April 27, 2019, Mysuru இந்த யானை 2017 மற்றும் 2018 ஆண்டில் தசராவில் பங்கேற்றுள்ளது. யானை 2.69 மீட்டர் உயரமும் 3,900 கிலோ எடையும் கொண்டது.பேருந்துக்குள் குட்டி தோட்டத்தை உருவாக்கிய ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள் Edited by Saroja | Monday May 06, 2019, Bengaluru கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தோட்டத்தை அமைத்து பராமரித்து வருவதாகக் கூறினார். கர்நாடகாவில் 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி! பகீர் கிளப்பும் எடியூரப்பா! Edited by Esakki | Friday May 10, 2019, New Delhi மே.19ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என எடியூரப்பா கூறியுள்ளார்.123456789...10