Karnataka

குமாரசாமிக்கு சபாநாயகர் கெடு: மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு!

குமாரசாமிக்கு சபாநாயகர் கெடு: மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு!

Edited by Esakki | Tuesday July 23, 2019

இதுவரை கர்நாடக சட்டமன்றத்தில் இருக்கும் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், 3 மஜத எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர்.

நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா!

நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா!

Edited by Esakki | Tuesday July 23, 2019, Bengaluru

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏவை அதிரடியாக நீக்கிய மாயாவதி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏவை அதிரடியாக நீக்கிய மாயாவதி!

Wednesday July 24, 2019, Bengaluru

கர்நாடகா சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மகேஷ் மீது கட்சி ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடகாவில் கவிழ்ந்தது குமாரசாமி ஆட்சி! -’கர்மாவின் விளையாட்டு’என பாஜக கிண்டல்!

கர்நாடகாவில் கவிழ்ந்தது குமாரசாமி ஆட்சி! -’கர்மாவின் விளையாட்டு’என பாஜக கிண்டல்!

Edited by Esakki | Wednesday July 24, 2019

கடந்த சில வாரங்களாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்களும், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தாங்கள் அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.

ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக! - அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையிலே தங்க வைப்பு!

ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக! - அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையிலே தங்க வைப்பு!

Edited by Esakki | Wednesday July 24, 2019, Bengaluru

பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, எடியூரப்பாவையே முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“நான்தான் ஹாப்பியஸ்ட் பெர்சன்!”- ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ‘கூல்’ குமாரசாமி

“நான்தான் ஹாப்பியஸ்ட் பெர்சன்!”- ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ‘கூல்’ குமாரசாமி

Edited by Barath Raj | Thursday July 25, 2019, Bengaluru

கடந்த செவ்வாய் கிழமை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைவதில் தாமதம்! அமித்ஷா முடிவுக்கு காத்திருக்கும் தலைவர்கள்!

கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைவதில் தாமதம்! அமித்ஷா முடிவுக்கு காத்திருக்கும் தலைவர்கள்!

Edited by Esakki | Thursday July 25, 2019, Bengaluru

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறதா? அதிருப்தி எம்.எல்.ஏக்களால் நீடிக்கும் குழப்பம்!

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறதா? அதிருப்தி எம்.எல்.ஏக்களால் நீடிக்கும் குழப்பம்!

Edited by Esakki | Thursday July 25, 2019, Bengaluru

காங்கிரஸை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர். எனினும், ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

எம்எல்ஏக்கள் ராஜினாமா நேர்மையானது அல்ல என்பதை உலகமே அறியும்: கர்நாடக சபாநாயகர்!

எம்எல்ஏக்கள் ராஜினாமா நேர்மையானது அல்ல என்பதை உலகமே அறியும்: கர்நாடக சபாநாயகர்!

Edited by Esakki | Friday July 26, 2019, Bengaluru

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ரமேஷ் ஜாரகிஹொளி, அதானி தொகுதி எம்எல்ஏ மகேஷ்குமட்டள்ளி உள்ளிட்டோர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

Edited by Esakki | Friday July 26, 2019, Bengaluru

ஆளுநரை சந்தித்து இன்றே பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவு...? அடிப்படை ஆதாரமற்ற செய்தி :குமாரசாமி ட்வீட்

பாஜகவுக்கு ஆதரவு...? அடிப்படை ஆதாரமற்ற செய்தி :குமாரசாமி ட்வீட்

Edited by Saroja | Sunday July 28, 2019, Bengaluru

குமாரசாமி தயார் செய்த மாநில பட்ஜெட் அறிக்கை நல்லவிதமாகத் தாக்கல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.டி தேவகவுடா அப்படிப் பேசியிருப்பார்” என பி.டி.ஐ ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: எடியூரப்பா நம்பிக்கை!

100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: எடியூரப்பா நம்பிக்கை!

Edited by Esakki | Monday July 29, 2019, Bengaluru

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது எடியூரப்பா அரசு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது எடியூரப்பா அரசு!

Edited by Esakki | Monday July 29, 2019, Bengaluru

சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

’எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள்’ சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா!

’எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள்’ சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா!

Edited by Esakki | Monday July 29, 2019, Bengaluru

நான் எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள், அதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம், என ராஜினாமா செய்த பின்னர் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

காஃபி டே நிறுவனர் சித்தார்த் மாயம்! தற்கொலையா?

காஃபி டே நிறுவனர் சித்தார்த் மாயம்! தற்கொலையா?

Edited by Esakki | Tuesday July 30, 2019, Bengaluru

இதுகுறித்து வெளியான தகவல்களின்படி, காஃபி டே நிறுவனரும், பாஜக தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா கடைசியாக மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் தனது காரில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com