சமீபத்திய செய்திகள்

HMD Arc செல்போன் பட்ஜெட் விலையில் பட்டாசு தட்டும் அம்சங்கள்

HMD Arc செல்போன் பட்ஜெட் விலையில் பட்டாசு தட்டும் அம்சங்கள்

Friday December 20, 2024

HMD Arc தாய்லாந்தில் சமீபத்திய மலிவு ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. 60Hz HD+ டிஸ்ப்ளே, 13-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 14 (Go Edition) மூலம் இயங்குகிறது

ஜியோ டேக் கோ அறிமுகம் இது எதுக்கு யூஸ் ஆகும்

ஜியோ டேக் கோ அறிமுகம் இது எதுக்கு யூஸ் ஆகும்

Friday December 20, 2024

ஜியோடேக் கோ (JioTag Go) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Google's Find My Device network support உடன் இது வருகிறது

Realme Narzo 80 Ultra செல்போன் பற்றிய ரகசியங்கள் அதிரடியாக வெளியானது

Realme Narzo 80 Ultra செல்போன் பற்றிய ரகசியங்கள் அதிரடியாக வெளியானது

Thursday December 19, 2024

Realme Narzo 80 Ultra அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது. வரவிருக்கும் போன் நார்சோ சீரியஸ் ஸ்மார்ட்போன்களில் முதல் அல்ட்ரா-பிராண்டட் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

OnePlus 13, OnePlus 13R வந்தால் ஜோடியா தான் வரப்போகும் 2 செல்போன்கள்

OnePlus 13, OnePlus 13R வந்தால் ஜோடியா தான் வரப்போகும் 2 செல்போன்கள்

Thursday December 19, 2024

OnePlus 13 அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme P3 Ultra செல்போன் வாங்க வேண்டுமா? இது தெரிந்தே ஆகணும்

Realme P3 Ultra செல்போன் வாங்க வேண்டுமா? இது தெரிந்தே ஆகணும்

Wednesday December 18, 2024

Realme P3 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அக்டோபரில் Realme P1 ஸ்பீட் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது அறிமுகம் ஆகிறது.

Honor GT செல்போன் விட்டு சீனாக்காரன் மூக்குமேல விரல் வச்சுட்டான்

Honor GT செல்போன் விட்டு சீனாக்காரன் மூக்குமேல விரல் வச்சுட்டான்

Wednesday December 18, 2024

ஹானர் நிறுவனம் அதன் புதிய சக்தி வாய்ந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமான Honor GT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது பல அட்டகாசமான AI அம்சங்களை அடக்கியுள்ளது

Oppo Find X8 Ultra செல்போன் ரகசியங்கள் எல்லாம் வெளியில் வந்தாச்சு

Oppo Find X8 Ultra செல்போன் ரகசியங்கள் எல்லாம் வெளியில் வந்தாச்சு

Tuesday December 17, 2024

Find X8 மற்றும் Find X8 Pro இரண்டையும் உள்ளடக்கிய Oppo Find X8 செல்போன் சீரியஸ் நவம்பர் மாதம் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo Find X8 Ultra என அழைக்கப்படும் மற்றொரு மாடல் இதனுடன் வருகிறது.

Motorola Razr 50D செல்போன் விலையை கேட்டால் ஓடியே போயிடுவோம்

Motorola Razr 50D செல்போன் விலையை கேட்டால் ஓடியே போயிடுவோம்

Tuesday December 17, 2024

Motorola Razr 50D அடுத்த வாரம் ஜப்பானிய சந்தையில் வர உள்ளது. புதிய மடிக்கக்கூடிய செல்போனாக இது இருக்கும். ஜப்பானிய மொபைல் ஆபரேட்டரான என்டிடி டோகோமோவின் இணையதளத்தில் அறிமுகத்திற்கான மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது

Huawei Nova 13, Nova 13 Pro செல்போன்களோடு சேர்த்து வந்த FreeBuds Pro 4

Huawei Nova 13, Nova 13 Pro செல்போன்களோடு சேர்த்து வந்த FreeBuds Pro 4

Monday December 16, 2024

Huawei Nova 13 சீரியஸ் அக்டோபர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இப்போது உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அவை Huawei Nova 13 மற்றும் Nova 13 Pro ஆகும்

கவர்ச்சிகரமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த Reliance Jio

கவர்ச்சிகரமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த Reliance Jio

Friday December 13, 2024

ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.2,025 விலையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5G கவரேஜ் இல்லாத பகுதிகளில் கூட, தினமும் சுமார் 2.5 GB அடிப்படையில் 500 GB 4G தரவு பெறலாம்

Listen to the latest songs, only on JioSaavn.com