சமீபத்திய செய்திகள்

செல்போன் மார்க்கெட்டை அடிச்சு தூக்க வந்துள்ள Google

செல்போன் மார்க்கெட்டை அடிச்சு தூக்க வந்துள்ள Google

Tuesday October 15, 2024

Google Pixel 9 Pro செல்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் Google Pixel 9 , Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது

தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் விவோ நிறுவனம்

தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் விவோ நிறுவனம்

Tuesday October 15, 2024

Vivo X200 சீரியஸ் செல்போன்கள் அக்டோபர் 14ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Vivo X200 வரிசையில் Vivo X200, X200 Pro, X200 Pro Mini என மூன்று செல்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

செல்போன் இவ்வளோ கம்மியா கொடுத்த ஆர்டர் எகிறி தள்ளுமே

செல்போன் இவ்வளோ கம்மியா கொடுத்த ஆர்டர் எகிறி தள்ளுமே

Monday October 14, 2024

Tecno Camon 30S செல்போன் Transsion நிறுவனத்தின் புதிய மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 6.78-இன்ச் AMOLED திரையைக் கொண்டுள்ளது. MediaTek Helio G100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

இவ்வளோ பவரான பேட்டரியுடன் வருதா Oppo K12 Plus செல்போன்

இவ்வளோ பவரான பேட்டரியுடன் வருதா Oppo K12 Plus செல்போன்

Monday October 14, 2024

Oppo K12 Plus ஸ்மார்ட்போன் சீனாவில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Snapdragon 7 Gen 3 சிப்செட் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி இதில் உள்ளது

YouTube நிறுவனத்துக்கு சம்பவம் செய்துவிட்ட நெட்டிசன்கள்

YouTube நிறுவனத்துக்கு சம்பவம் செய்துவிட்ட நெட்டிசன்கள்

Monday October 14, 2024

YouTube வீடியோவில் ஸ்கிப் விருப்பம் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. யூடியூப் தனது மொபைல் செயலியில் விளம்பரங்களில் கவுண்டவுன் டைமர் மற்றும் கிரே-அவுட் ஸ்கிப் பட்டனை மறைக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது

ரூ.39 இருந்தால் போதும் வெளிநாடு அழைப்புகளை செய்யலாம்

ரூ.39 இருந்தால் போதும் வெளிநாடு அழைப்புகளை செய்யலாம்

Monday October 14, 2024

வெளிநாடு அழைப்புகளை வெறும் 39 ரூபாயில் இருந்து அளிக்கும் Jio ISD Minute Pack Recharge பிளான் அறிமுகமானது. ரிலையன்ஸ் ஜியோ 21 நாடுகளுக்கான புதிய சர்வதேச ரீசார்ஜ் திட்டங்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது

செல்போன் மார்க்கெட்டில் ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கு

செல்போன் மார்க்கெட்டில் ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கு

Saturday October 12, 2024

OnePlus 13 செல்போன் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. Snapdragon 8 Gen 4 SoC சிப்செட் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz BOE X2 டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்

JioFinance App செம்ம சம்பவம் செஞ்சு விட்டு இருக்காரு அம்பானி!

JioFinance App செம்ம சம்பவம் செஞ்சு விட்டு இருக்காரு அம்பானி!

Saturday October 12, 2024

JioFinance செயலி நிதித் தேவைகளுக்கான ஒரே ஒரு தீர்வாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL) மூலம் உருவாக்கப்பட்டது

Star Health Insurance தகவல் கசிவு! இந்தியாவை மிரள விடும் அதிர்ச்சி

Star Health Insurance தகவல் கசிவு! இந்தியாவை மிரள விடும் அதிர்ச்சி

Friday October 11, 2024

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான Star Health Insurance மீது Cyberattack நடந்துள்ளது. இது சில தரவுகளை சட்டவிரோதமாக அணுகுவதற்கு வழிவகுத்தது என்று உறுதிப்படுத்தியுள்ளது.

Vivo X200 Series செல்போன் ஒருடைம் பார்த்தா வாங்காம விடமாட்டீங்க

Vivo X200 Series செல்போன் ஒருடைம் பார்த்தா வாங்காம விடமாட்டீங்க

Friday October 11, 2024

Vivo X200 செல்போன் தொடர் சீனாவில் சமீபத்திய MediaTek Dimensity 9400 SoC சிப்செட் உடன் வெளியிடப்பட்டது. . Dimensity 9400 ஆனது 3nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com