சமீபத்திய செய்திகள்

Nobel Prize பெற்றுதந்த MicroRNA கண்டுபிடிப்பில் என்ன இருக்கு?

Nobel Prize பெற்றுதந்த MicroRNA கண்டுபிடிப்பில் என்ன இருக்கு?

Thursday October 10, 2024

மரபணு ஒழுங்குமுறை தொடர்பான மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்பு நோபல் பரிசு பெற தகுதி பெற்றுள்ளது. மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்பிற்காக விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் நோபல் பரிசு வென்றுள்ளனர்

சும்மா நின்னு பேசும் அம்சங்களுடன் Honor X7c 4G செல்போன்

சும்மா நின்னு பேசும் அம்சங்களுடன் Honor X7c 4G செல்போன்

Thursday October 10, 2024

Honor X7c 4G செல்போன் வெளியீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. Snapdragon 685 SoC சிப் மூலம் இயங்குகிறது. 5,200mAh பேட்டரியுடன் வருகிறது

OnePlus 13 செல்போனுக்கு பின்னால் இவ்வளோ ரகசியமா?

OnePlus 13 செல்போனுக்கு பின்னால் இவ்வளோ ரகசியமா?

Wednesday October 09, 2024

OnePlus 13 அக்டோபர் இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய Snapdragon 8 Elite chip அல்லது Snapdragon 8 Gen 4 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Infinix Hot 50i செல்போன் சும்மா தெறிக்க விடும் அம்சங்கள்

Infinix Hot 50i செல்போன் சும்மா தெறிக்க விடும் அம்சங்கள்

Wednesday October 09, 2024

Infinix Hot 40i செல்போனின் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக Infinix Hot 50i அறிமுகப்படுத்தப்பட்டது. MediaTek Helio G81 SoC சிப்செட், 5,000mAh பேட்டரியுடன் வருகிறது

OnePlus 13 செல்போனில் வரப்போகும் மிரட்டல் அம்சம்

OnePlus 13 செல்போனில் வரப்போகும் மிரட்டல் அம்சம்

Tuesday October 08, 2024

OnePlus 12க்கு அடுத்தபடியாக OnePlus 13 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செல்போனின் சிப்செட், டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி வருகிறது

சொன்னதை செஞ்சுக்காட்டிய சீன Mobile பிராண்ட்  Infinix

சொன்னதை செஞ்சுக்காட்டிய சீன Mobile பிராண்ட் Infinix

Tuesday October 08, 2024

Infinix நிறுவனம் மலிவு விலையில் Infinix Zero Flip என்ற புதிய ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட LTPO AMOLED டிஸ்பிளேவை இது கொண்டிருக்கும். இதன் 2வது டிஸ்பிளே 3.64" இன்ச் அளவுடன் இருக்கும்

Vivo Y28s 5G செல்போன் விலையை குறைந்து போயிருக்காம்

Vivo Y28s 5G செல்போன் விலையை குறைந்து போயிருக்காம்

Monday October 07, 2024

5000mAh பேட்டரியோடு இந்தியாவில் அறிமுகமான Vivo Y28s செல்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo Y28s 5G இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் Vivo Y28e 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது

சும்மா தெறி! Lava Agni 3 செல்போன் இந்தியாவில் அறிமுகம்

சும்மா தெறி! Lava Agni 3 செல்போன் இந்தியாவில் அறிமுகம்

Monday October 07, 2024

Lava Agni 3 என்கிற சக்தி வாய்ந்த அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது LAVA நிறுவனம். Lava Agni 3 என்கிற சக்தி வாய்ந்த அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது LAVA நிறுவனம்

Amazon விற்பனையில் சக்கை போடு போடும் சாதனங்கள் என்ன?

Amazon விற்பனையில் சக்கை போடு போடும் சாதனங்கள் என்ன?

Saturday October 05, 2024

Amazon Great Indian Festival விற்பனையில் செல்போன் சலுகை விலையில் கிடைக்கிறது. கேஜெட்டுகள், பெரிய உபகரணங்கள் மற்றும் வீட்டு பொழுதுபோக்கு தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன

Samsung வெறித்தனமா வெளியிடப்போகும் One UI 7 அப்டேட்

Samsung வெறித்தனமா வெளியிடப்போகும் One UI 7 அப்டேட்

Saturday October 05, 2024

சாம்சங் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான One UI 7 அப்டேட் குறித்து தகவல் வெளியிட்டது. வியாழக்கிழமை சான் ஜோஸில் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் மாநாடு 2024 விழாவில் இது அறிவிக்கப்பட்டது

Listen to the latest songs, only on JioSaavn.com