சமீபத்திய செய்திகள்

மாஸ்காட்டும்  HMD மொபைலின் சேல் ஆரம்பமானது

மாஸ்காட்டும் HMD மொபைலின் சேல் ஆரம்பமானது

Wednesday September 18, 2024

HMD Skyline செல்போன் கடந்த ஜூலை மாதம் உலக சந்தையில் அறிமுகமானது. தற்போது இதே போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படுகிறது. 4600mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது

Redmi 14R பார்க்க பார்க்க வெறி ஏற்ற வைக்கும் வடிவமைப்பு

Redmi 14R பார்க்க பார்க்க வெறி ஏற்ற வைக்கும் வடிவமைப்பு

Tuesday September 17, 2024

Redmi 14R ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Snapdragon 4 Gen 2 சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை மெமரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது

Infinix Xpad டேப்லெட் அசர வைக்கும் அசத்தல் அம்சம்

Infinix Xpad டேப்லெட் அசர வைக்கும் அசத்தல் அம்சம்

Tuesday September 17, 2024

Infinix நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலான Infinix Xpad இந்தியாவில் அறிமுகமானது. தனித்துவமான வடிவமைப்பு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே. 256ஜிபி மெமரி, ஏஐ அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது

நினைத்ததை எல்லாம் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

நினைத்ததை எல்லாம் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

Sunday September 15, 2024

Amazon Great Indian Festival 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Amazon Prime membership உள்ளவர்கள் முன்கூட்டியே தொடங்க உள்ளது. Amazon Pay மூலம் வாங்கினால் தள்ளுபடி கூப்பனும் வரும். கூடுதல் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கிறது

இந்தியாவில் வாட்ஸ்அப் AI  அசுர வளர்ச்சி

இந்தியாவில் வாட்ஸ்அப் AI அசுர வளர்ச்சி

Sunday September 15, 2024

புதிய குரல் தேர்வு அம்சத்தைச் சேர்ப்பதன் மூலம் வாட்ஸ்அப் அதன் Meta AI voice mode திறன்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இப்போது, குரல் பயன்முறை அம்சம் பொது நபர்களின் பல குரல்களையும் உள்ளடக்கும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது

Flipkart Big Billion Day பற்றி லீக்கான தகவல்

Flipkart Big Billion Day பற்றி லீக்கான தகவல்

Thursday September 12, 2024

Flipkart Big Billion Days Sale 2024 குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. பிளஸ் மெம்பர்களுக்கு செப்டம்பர் 29 மற்றும் அனைவருக்கும் செப்டம்பர் 30 முதல் இந்த விற்பனை தொடங்கும் என கூறப்படுகிறது

மறுபடியும் ஜியோ போன் வந்துடுச்சு டோய்!

மறுபடியும் ஜியோ போன் வந்துடுச்சு டோய்!

Thursday September 12, 2024

JioPhone Prima 2 இந்தியாவில் வெளியிடப்பட்டது. நவம்பர் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட JioPhone Primaக்கு அடுத்து இந்த மாடல் அப்டேட் செய்யப்பட்டு வெளியாகிறது. Qualcomm சிப்செட், 2,000mAh பேட்டரி மற்றும் 2.4-இன்ச் வளைந்த திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பின்புற மற்றும் முன் கேமராக்கள் இரண்டையும் கொண்டுள்ளது

Apple Watch Series 10 கையில் கட்டி பாருங்க தெரியும்

Apple Watch Series 10 கையில் கட்டி பாருங்க தெரியும்

Tuesday September 10, 2024

Apple Watch Series 10 ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட “Its Glowtime” வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடலில் புதிய வைடு ஆங்கிள் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலை விட 40% அதிக பிரைட்னஸுடன், ஸ்டாண்டர்டான ஆப்பிள் வாட்ச் சீரிஸிலேயே பெரிய டிஸ்பிளேவைக் கொண்ட மாடலாக வெளியாகியிருக்கிறது

Apple AirPods 4 காதில் மாட்டினால் சொர்க்கம் போகலாம்

Apple AirPods 4 காதில் மாட்டினால் சொர்க்கம் போகலாம்

Tuesday September 10, 2024

Apple AirPods 4 ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட “Its Glowtime” வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC), adaptive audio அம்சத்தை இது கொண்டுள்ளது. இயந்திர கற்றல் மற்றும் சைகைக் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. USB டைப்-சி போர்ட் இதில் புதிதாக இடம்பெற்றுள்ளது

ஐபோனில் தெறிக்க விடும் டெக்னாலஜி அப்டேட்

ஐபோனில் தெறிக்க விடும் டெக்னாலஜி அப்டேட்

Tuesday September 10, 2024

iPhone 16 Pro, iPhone 16 Pro Max இரண்டு செல்போன் மாடல்களும் Apple நிறுவனத்தின் Its Glowtime விழாவில் வெளியிடப்பட்டது. இவைகள் டாப்-ஆஃப்-லைன் A18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது iOS 18 மாடலின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய Apple Intelligence அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் மேம்படுத்தப்பட்ட அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராவுடன் வந்துள்ளன

Listen to the latest songs, only on JioSaavn.com