சமீபத்திய செய்திகள்

பட்டனில் முதல் கொண்டு பார்த்து பார்த்து செய்யும் iPhone 16

பட்டனில் முதல் கொண்டு பார்த்து பார்த்து செய்யும் iPhone 16

Tuesday September 10, 2024

iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் புதிய A18 சிப் மூலம் இயக்கப்படுகின்றன. iOS 18ல் இயங்குகின்றன. செயற்கை நுண்ணறிவை கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வந்துள்ளது. பொருத்தப்பட்டுள்ளன. Action Button மற்றும் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனையும் கொண்டுள்ளது

Infinix Xpad டேப்லெட் பார்க்கவே பயங்கரமா இருக்கே!

Infinix Xpad டேப்லெட் பார்க்கவே பயங்கரமா இருக்கே!

Monday September 09, 2024

Infinix நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலான Infinix Xpad செப்டம்பர் 13ல் இந்தியாவில் அறிமுகமாகிறது. தனித்துவமான வடிவமைப்பு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே. 256ஜிபி மெமரி, ஏஐ அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது

துருவ பகுதிகளில் மட்டுமே தெரியும் அற்புதம் Aurora Season

துருவ பகுதிகளில் மட்டுமே தெரியும் அற்புதம் Aurora Season

Monday September 09, 2024

இந்த மாதம் தொடங்கி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் புவி காந்த புயல்கள் வழக்கத்தை விட வலுவாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். Russell-McPherron விளைவு பற்றி முதன்முதலில் 1973 கட்டுரையில் விவரிக்கப்பட்டது. இது நடக்கும் போது வானத்தில் ஒரு கண்கவர் காட்சியை உருவாக்குகிறது

இந்த லேப்டாப்களை பார்த்தாலே வாங்க தோன்றும்

இந்த லேப்டாப்களை பார்த்தாலே வாங்க தோன்றும்

Sunday September 08, 2024

Lenovo ThinkBook 16, IdeaPad 5X, IdeaPad Slim 5X லேப்டாப்கள் ஜெர்மனியில் நடந்த IFA 2024 விழாவில் அறிமுகமானது. இவை Snapdragon X Plus 8-Core Chipset கொண்டுள்ளன. Lenovo ThinkBook 16 Gen 7 84Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. மற்ற இரண்டும் 57Wh பேட்டரியை கொண்டுள்ளது

Vivo T3 Ultra எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்!

Vivo T3 Ultra எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்!

Sunday September 08, 2024

Vivo T3 Ultra செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 12ல் வெளியாகும் என்பது உறுதியானது. Vivo T3 Pro , Vivo T3 5G , Vivo T3 Lite 5G மற்றும் Vivo T3x 5G உள்ளடக்கிய சீரியஸ் செல்போன்களில் இதுவும் இணைகிறது

HMD Fusion செல்போன் பார்க்கும் போதே வெறி ஏறும்

HMD Fusion செல்போன் பார்க்கும் போதே வெறி ஏறும்

Saturday September 07, 2024

HMD Fusion செல்போன் இந்த ஆண்டு நடந்த IFA 2024 விழாவில் வெளியிடப்பட்டது. கைபேசியை ஸ்மார்ட் அவுட்ஃபிட்ஸ் எனப்படும் Smart Dress உடன் இணைக்க முடியும். Snapdragon 4 Gen 2 SoC சிப், 108 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.

Jio புது ஆஃபர்! சிம் மாறி போன கஸ்டமர்கள் கலங்கிட்டாங்க

Jio புது ஆஃபர்! சிம் மாறி போன கஸ்டமர்கள் கலங்கிட்டாங்க

Saturday September 07, 2024

ஜியோ நிறுவனம் தனது 8 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. ஒட்டுமொத்த கஸ்டமர்களும் கலங்கும்படியான ஆஃபரை ஜியோ கொடுத்துள்ளது. இலவச டேட்டா முதல் ஓடிடி வரையில் சலுகைகளை வாரிவழங்கி இருக்கிறது. மூன்று திட்டங்களில் இந்த சலுகை கிடைக்கிறது

Samsung Galaxy Book 4 Edge இந்தியாவை மிரட்ட வருது

Samsung Galaxy Book 4 Edge இந்தியாவை மிரட்ட வருது

Friday September 06, 2024

Samsung Galaxy Book 4 Edge ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிளஸ் CPU உடன் AI அம்சங்கள் மற்றும் 15-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. Galaxy AI அம்சங்களுடன் வருகிறது. Wi-Fi 7 சப்போர்ட் உடன் வருகிறது. Cocreator, Windows Studio Effects மற்றும் Live captions போன்ற AI அம்சங்களை சப்போர்ட் செய்கிறது

Amazfit GTR 4 இந்த ஒரு வாட்ச் மட்டும் வாங்கினால் போதும்

Amazfit GTR 4 இந்த ஒரு வாட்ச் மட்டும் வாங்கினால் போதும்

Friday September 06, 2024

Amazfit GTR 4 வாட்ச் இந்தியாவில் வெளியிடப்பட்டது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது 1.45-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 475mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது வழக்கமான பயன்பாட்டுடன் 12 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

ஓடியாங்க! iPhone 15 Plus மீது அபார விலை குறைப்பு!

ஓடியாங்க! iPhone 15 Plus மீது அபார விலை குறைப்பு!

Thursday September 05, 2024

iPhone 15 Plus ஆனது iPhone 15 , iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றை உள்ளடக்கிய சீரியஸ் மாடலாக 2023ல் வெளியானது. இதற்கிடையில் iPhone 16 செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பழைய ஐபோன் மாடல்கள் மீது திடீர் சலுகைகள் மற்றும் அபார தள்ளுப்படிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. iPhone 15 Plus வெகுவாக குறைந்துள்ளது

Listen to the latest songs, only on JioSaavn.com