லேப்டாப் ஹேங்க் ஆகாமல் கேம் விளையாடணுமா? Thursday August 29, 2024 Asus ROG Zephyrus G16 லேப்டாப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. Zen 5 'Strix Point' Ryzen APU கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய புதிய லேப்டாப் மாடலாக இது இருக்கப்போகிறது.இனி YouTube பார்க்க இவ்வளோ காசு கட்டியாகணும்! Wednesday August 28, 2024 YouTube Premium சேவையின் கட்டணத்தை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சார்ஜ் நீடித்து நிற்க இந்த செல்போன் வாங்குங்க Wednesday August 28, 2024 Vivo T3 Pro 5G இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் 12ஜிபி வரை ரேம் இருக்கிறது. 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளதுநிலவு மண்ணில் தண்ணீர்! சீனா வேற லெவல் போங்க! Tuesday August 27, 2024 சந்திர மண்ணைப் பயன்படுத்தி அதிக அளவு தண்ணீரை உற்பத்தி செய்யும் என சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "நிலவு மண்ணில்" உள்ள தாதுக்களில் அதிக அளவு ஹைட்ரஜன் இருப்பதை கண்டறிந்துள்ளனர்,சாம்சங் Galaxy S21 FE இப்படியொரு மிரட்டலான அறிவிப்பு? Tuesday August 27, 2024 Samsung Galaxy S21 FE செல்போன் மாடல்களுக்கு புதிய அப்டேட்ட வந்துள்ளது. இது அமெரிக்கா, கனடா மற்றும் பிற பிராந்தியங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.Samsung Galaxy Z Fold 6 Slim ஸ்மார்ட்போனின் தகவல் லீக்கானது Sunday August 25, 2024 Samsung Galaxy Z Fold 6 Slim செப்டம்பர் 25 அன்று சீனா மற்றும் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Galaxy Z Fold 6 ஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுபோக்கோவின் புதிய டேப்! விலை கேட்டா ஆடிப்போயிடுவீங்க! Sunday August 25, 2024 போகோ நிறுவனமானது புதிய Poco Pad 5G டேப்லட்டை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. இது ரூ.23,999 விலையில் வெளியானது. 12.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.எனக்குன்னே வருவீங்களா? எப்படி வாங்காமல் விடுவேன்! Saturday August 24, 2024 Tecno Phantom V Flip 2 5G செல்போன் பற்றி கசிந்த தகவல் இந்திய செல்போன் மார்க்கெட்டை அதிரவைத்துள்ளது. இந்தியாவில் இது ரூ.55,000 - ரூ.60,000 க்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை சொல்லியே ஆகணும்! Infinix XE27 வாங்கி போடுங்க உடனே! Saturday August 24, 2024 இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களான Infinix XE27 மற்றும் Buds Neoவை அறிமுகப்படுத்த உள்ளது. இது ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ மாடலாகும். 25dB வரை தேவையற்ற இரைச்சலை குறைக்கும். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) வசதி உள்ளதுஇவ்வளோ கம்மி விலையிலா? Jio கஸ்டமர்கள் குஷி!Gadgets 360 Staff | Friday August 23, 2024 5ஜி சலுகை இப்போது ஜியோவில் வெறும் ரூ.198 மதிப்பிலான திட்டத்தில் கிடைக்கிறது. இதுவே ஏர்டெல்லில் ரூ.379 என்கிற மதிப்பில் தொடங்குகிறது.114151617181920212223...67