Tecno Spark Go 1 செல்போன் டிசைன் பார்த்தாலே வாங்கிடுவோம் Friday August 23, 2024 TECNO நிறுவனமானது தரமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இப்போது வந்திருப்பது Tecno Spark Go 1. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.காதுல மட்டும் மாட்டுங்க! என்னம்மா இருக்கு இந்த OnePlus Buds Pro 3 Thursday August 22, 2024 OnePlus Buds Pro 3 செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. . இதில் 43 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும். வாட்டர் புரூப் IP55 மதிப்பீடு பெற்றுள்ளது. OnePlus Buds Pro 2 போலவே டிசைன் இருக்கிறது.ஜாக்பாட்! ஒரு கனெக்ஷனில் இரண்டு சேவை தரும் ஜியோ! Thursday August 22, 2024 ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் வழியாக ஃபைபர் இணைப்பை விரிவுபடுத்தி உள்ளது. இப்போது நிறுவனம் JioTV+ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் ஒரு ஜியோ ஏர்ஃபைபர் இணைப்புடன் இரண்டு டிவிகளை இணைக்க முடியும் என தெரிவித்துள்ளது.இனி தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வராதா?Gadgets 360 Staff | Wednesday August 21, 2024 WhatsAppல் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை இந்த அம்சம் மூலம் தானாகவே ப்ளாக் செய்யப்படும். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.செல்போன் பிரியர்களை காத்திருக்க வைக்கும் iQOO 13!Gadgets 360 Staff | Wednesday August 21, 2024 iQOO 12 செல்போன் மாடல் போலவே பல அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் iQOO 13 செல்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. iQOO 12 ஆரம்பத்தில் சீனாவில் நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது.இனி வீட்டுல இருக்க எல்லோருக்கும் 5G செல்போன்Gadgets 360 Staff | Tuesday August 20, 2024 ஓப்போ நிறுவனமானது இந்தியாவில் தங்களுடைய சற்று விலை குறைவான ஸ்மார்ட்போன் சீரிஸான Oppo A3 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 6GB RAM உடன்வருகிறது.தரமான செல்போனை இறக்கிய Honor! என்ன மாடல்?Gadgets 360 Staff | Tuesday August 20, 2024 ஹானர் சமீபத்தில் இந்தியாவில் Magic 6 Pro 5G செல்போனை அறிமுகப்படுத்தியது. அடுத்து Honor Magic 7 Pro வெளிவர இருக்கிறது. இதன் பின்புற கேமரா தொகுதி LED ஃபிளாஷ் யூனிட்டுடன் மூன்று சென்சார்களுடன் காணப்படுகிறது.OnePlus Nord 4 செல்போனில் AI என்னென்ன பண்ணும்?Gadgets 360 Staff | Monday August 19, 2024 OnePlus Nord 4 மற்றும் OnePlus Nord CE 4 Lite 5G ஆகிய மாடல்களில் புதிய AI Features அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஆகஸ்ட் 10ல் அப்டேட் செய்யப்பட்டது.Noise Buds N1 Pro இவ்வளளோ கம்மி விலையில் கிடைக்குதா?Gadgets 360 Staff | Sunday August 18, 2024 Noise Buds N1 Pro புதன்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன் இதுவாகும். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) சப்போர்ட் உடன் வருகிறது. மொத்த பேட்டரி ஆயுளை 60 மணிநேரம் வரை வழங்குவதாக கூறப்படுகிறது.ஆப்ஷன்களில் சும்மா தெறிக்க விடும் Moto G45 5GGadgets 360 Staff | Saturday August 17, 2024 Motorola நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G45 5G மாடல் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Moto G64 5G மாடலை விட குறைவாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. 13 ஆயிரம் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.115161718192021222324...67