Gadgets 360 Staff | Thursday August 08, 2024
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் iPhone 13 மாடல் ரூ.59,500 க்கு பதிலாக ரூ.47,999 க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.