Gadgets 360 Staff | Wednesday July 24, 2024
boAt நிறுவனம் தனது புதிய boAt Smart Ring Active மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் Health Monitors கொடுக்கப்பட்டுள்ளன. Heart Rate Monitor, Sleep Monitor, Body Temperature Monitor, Blood Oxygen Levels Monitor போன்றவை இடம்பெற்றுள்ளது