Saturday July 20, 2024
Xiaomi Mix Flip செல்போன் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது சீனாவில் நடத்தப்பட்ட நிகழ்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் Xiaomi Mix Fold 4 , Redmi K70 Ultra, Watch S4 Sport, Buds 5 மற்றும் Smart Band 9 உட்பட பிற தயாரிப்புகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.