Gadgets 360 Staff | Wednesday July 10, 2024
இந்தியாவில் Redmi 13 5G செல்போன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. Snapdragon 4 Gen 2 AE சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது பிராண்டின் பட்ஜெட் 5G போனாக வெளியாகி இருக்கிறது. Redmi 12 5G மொபைலின் வெற்றியைத் தொடர்ந்து இந்த மாடல் வெளியாகி உள்ளது. Redmi 13 5G செல்போன் 108MP கேமரா, 120Hz டிஸ்ப்ளே, 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது.