Tuesday July 02, 2024
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.