சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.13) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.13) கொரோனா நிலவரம்!

Sunday September 13, 2020

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது! ஒரே நாளில் 74 பேர் பலி!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது! ஒரே நாளில் 74 பேர் பலி!!

Sunday September 13, 2020

இன்று மட்டும் 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,47,366 ஆக அதிகரித்துள்ளது.

அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் கேலக்ஸி A71, A51 அறிமுகம்.. ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போன்

அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் கேலக்ஸி A71, A51 அறிமுகம்.. ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போன்

Sponsored Content | Sunday September 13, 2020

இதில் உள்ள டேப் டச் அல்லது ஷட்டர் மூலம் அதிகப்பட்சம் 10 மொமெண்டுகள், ஆக்ஷன்களைப் பதிவு செய்லயாம். இவற்றில் 7 படங்களாகவும், 3 வீடியோக்களாகவும் கேலரியில் பதிவாகின்றன.

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜே.எஸ்.கே" - வாழ்த்துச் சொல்லி போஸ்டர் வெளியிட்ட இயக்குநர்..!

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜே.எஸ்.கே" - வாழ்த்துச் சொல்லி போஸ்டர் வெளியிட்ட இயக்குநர்..!

Sunday September 13, 2020

ஜே.எஸ்.கே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்..

"அசத்தலான 1.6 மில்லியன் வியூஸ்" - இணையத்தை கலக்கும் "தமிழன் என்று சொல்லடா"..!

"அசத்தலான 1.6 மில்லியன் வியூஸ்" - இணையத்தை கலக்கும் "தமிழன் என்று சொல்லடா"..!

Sunday September 13, 2020

இமான், அனிரூத் மற்றும் லாவண்யா சுந்தரராமன் ஆகியோர் குரலில் "தமிழன் என்று சொல்லடா" என்ற பாடல்..

"மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்" - தனது பாணியில் நன்றி சொன்ன வைகை புயல்..!

"மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்" - தனது பாணியில் நன்றி சொன்ன வைகை புயல்..!

Sunday September 13, 2020

தற்போது அதற்கு நன்று அறிவிக்கும் விதமாக ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு..

"விஜய் தேவர்கொண்டா நடிப்பில் புதிய படம்..?" - அலெர்ட் செய்யும் 'டீம் தேவர்கொண்டா'..!

"விஜய் தேவர்கொண்டா நடிப்பில் புதிய படம்..?" - அலெர்ட் செய்யும் 'டீம் தேவர்கொண்டா'..!

Sunday September 13, 2020

அந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடக்கிறது என்று கூறி ஆடிஷன் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காதல் தோல்வியிலும் தற்கொலை செய்கிறார்கள், அப்போ காதலுக்குத் தடைச்சட்டம் போட முடியுமா? ஹெச். ராஜா கேள்வி

காதல் தோல்வியிலும் தற்கொலை செய்கிறார்கள், அப்போ காதலுக்குத் தடைச்சட்டம் போட முடியுமா? ஹெச். ராஜா கேள்வி

Sunday September 13, 2020

தமிழகத்தில்  பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து வருவதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்

தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!

தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!

Sunday September 13, 2020

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாணவர்கள் தனி மனித இடைவெளியுடன் தேர்வு எழுதினர்

"விடுவித்த அன்பின் விரல்கள்" - வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஹலிதா சமீம்..!

"விடுவித்த அன்பின் விரல்கள்" - வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஹலிதா சமீம்..!

Sunday September 13, 2020

ஹலிதா சமீம் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது 2d நிறுவனம்.

Listen to the latest songs, only on JioSaavn.com