Saturday November 30, 2024
Realme Narzo 70 Curve விரைவில் வளைந்த திரையுடன் அதிகாரப்பூர்வமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும் , வரவிருக்கும் Narzo 70 செல்போன் தொடரின் ரேம் மற்றும் மெமரி விவரங்கள், வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன