சமீபத்திய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!

Tuesday September 22, 2020

தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. 

இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கட்சி மாநிலங்களவையை புறக்கணிக்கும்: குலாம் நபி ஆசாத்!

இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கட்சி மாநிலங்களவையை புறக்கணிக்கும்: குலாம் நபி ஆசாத்!

Tuesday September 22, 2020

இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேனீருடன் எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களிடம் சென்று கோப்பையில் பரிமாறும்போது உயர் நாடகம் தொடர்ந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவரது "தேயிலை இராஜதந்திரத்தை" மறுத்தனர், அவரை "விவசாயி எதிர்ப்பு" என்று அழைத்தனர்.

ஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்!

ஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்!

Tuesday September 22, 2020

"என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

"ஒரு நகைச்சுவை விருந்து..?" பிரசன்னா மற்றும் ஷாம் நடிப்பில் உருவாகும் 'ஸ்ருதி மாறாதே'.!

"ஒரு நகைச்சுவை விருந்து..?" பிரசன்னா மற்றும் ஷாம் நடிப்பில் உருவாகும் 'ஸ்ருதி மாறாதே'.!

Tuesday September 22, 2020

இந்த திரைப்படம் ஒரு முழுநீள காமெடி படமாக உருவாகி வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லைப்பகுதியில் விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா!

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லைப்பகுதியில் விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா!

Written by Vishnu Som | Tuesday September 22, 2020

இந்திய சீன எல்லைப்பகுதியில் சீனா தனது வான்வழி போக்குவர்த்திற்கான தளங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் இரடிப்பாக அதிகரித்துள்ளது.

"அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்.." - ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!

"அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்.." - ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!

Tuesday September 22, 2020

எனக்கு எப்போதுமே சில்லு கருப்பட்டி போல பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை உள்ளது..

"நானும் ஷூட்டிங்கு ரெடி ஆகுறேன்" - சல்பேட்டா பரம்பரையில் இணைந்த தெலுங்கு நடிகர்.!

"நானும் ஷூட்டிங்கு ரெடி ஆகுறேன்" - சல்பேட்டா பரம்பரையில் இணைந்த தெலுங்கு நடிகர்.!

Tuesday September 22, 2020

இந்த படத்திற்காக சிறப்பான முறையில் பயிற்சி எடுத்துவருவதை பதிவிட்டுள்ளார்.

இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!

இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!

Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020

இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார்.

"டைட்டிலை எனக்கு வழங்கிய பாலா" - மகா கலைஞனுக்கு நன்றி சொல்லும் மிஷ்கின்.!

"டைட்டிலை எனக்கு வழங்கிய பாலா" - மகா கலைஞனுக்கு நன்றி சொல்லும் மிஷ்கின்.!

Tuesday September 22, 2020

நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்..

மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு.!! தர்மபிரபு-2க்கு இயக்குநர் திட்டம்..!

மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு.!! தர்மபிரபு-2க்கு இயக்குநர் திட்டம்..!

Tuesday September 22, 2020

இயக்குநர் யோகி பாபுவிடம் படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Listen to the latest songs, only on JioSaavn.com