சமீபத்திய செய்திகள்

அகில் அக்கினேனியுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா..?

அகில் அக்கினேனியுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா..?

Saturday September 12, 2020

ராஷ்மிகா மந்தனா கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சாரிலேரு நீக்கேவரு' படத்தில் காணப்பட்டர்.

தெறிக்கவிடும் ‘Rider’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்.!

தெறிக்கவிடும் ‘Rider’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்.!

Saturday September 12, 2020

விஜய் குமார் கொண்டா இயக்கத்தில் யுவராஜா நிகில் குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘ரைடெர்’.

‘சர்ஃபிங்’ கற்றுக்கொள்ளும் ‘பிகில்’ காயத்ரி ரெட்டி!

‘சர்ஃபிங்’ கற்றுக்கொள்ளும் ‘பிகில்’ காயத்ரி ரெட்டி!

Saturday September 12, 2020

கவின்-அம்ரிதா ஐயர் இணைந்து நடிக்கும் ‘லிஃப்ட்’ திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் ‘வொண்டர் வுமன் 1984’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.!

மீண்டும் ‘வொண்டர் வுமன் 1984’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.!

Saturday September 12, 2020

‘TENET’ வெளியாகிவிட்டதால், இப்போது அறிவிக்கப்பட்ட தேதியில் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.12) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.12) கொரோனா நிலவரம்!

Saturday September 12, 2020

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் 50 லட்சத்தினை நெருங்கியது கொரோனா பாதிப்பு! இன்று 5,495 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் 50 லட்சத்தினை நெருங்கியது கொரோனா பாதிப்பு! இன்று 5,495 பேர் பாதிப்பு!!

Saturday September 12, 2020

இன்று மட்டும் 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,41,649 ஆக அதிகரித்துள்ளது. 

விலங்குகள் மீது நடத்தப்பட்ட தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது: இந்திய நிறுவனம்

விலங்குகள் மீது நடத்தப்பட்ட தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது: இந்திய நிறுவனம்

Edited By Debanish Achom | Saturday September 12, 2020

இந்த முடிவுகள் நேரடி வைரஸ் சவால் மாதிரியில் பாதுகாப்பு செயல்திறனை நிரூபிக்கின்றன என்று நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

உத்தவ் தாக்ரே குறித்து கார்ட்டூன் வரைந்த அதிகாரியை தாக்கியவர்களுக்கு ஜாமீன்!

உத்தவ் தாக்ரே குறித்து கார்ட்டூன் வரைந்த அதிகாரியை தாக்கியவர்களுக்கு ஜாமீன்!

Saturday September 12, 2020

சர்மா தனது புகாரில், கார்ட்டூனை தனது குடியிருப்பு சங்கத்தின் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பியதாக கூறினார். பின்னர் கமலேஷ் கதமிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் தனது பெயரையும் முகவரியையும் கேட்டார். பிற்பகலில், அவர் கட்டிடத்திற்கு வெளியே வரவழைக்கப்பட்டு, ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.

அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்

அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்

Jagmeet Singh | Saturday September 12, 2020

அமேசானின் பேசிக்கில் பயன்படுத்தப்படும் மின்பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று அமேசானில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் கூறியுள்ளனர்

விமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள்!  கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA !!

விமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA !!

Saturday September 12, 2020

பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் புதன்கிழமை சண்டிகரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது  ஊடகங்கள் புகைப்படம் மற்றும் வீடியோவினை எடுக்க முற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com