சமீபத்திய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!

வேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!

Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020

“நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மாதவன்-அனுஷ்கா நடிப்பில் ‘சைலன்ஸ்’; தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’

மாதவன்-அனுஷ்கா நடிப்பில் ‘சைலன்ஸ்’; தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’

Monday September 21, 2020

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் அக்டோபர் 2ம் தேதி OTT தளத்தில் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது

வேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

வேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

Edited by Anindita Sanyal | Monday September 21, 2020

சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!!

Written by Maya Sharma | Monday September 21, 2020

"உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிரானவர்கள், அது விவசாயி சார்பு என்று அரசாங்கம் கூறும் அதே வேளையில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறினார்.

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி

ANI | Monday September 21, 2020

இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது

இது விஜய் ஸ்ரீ ஜி "மேக்அப்" - படத்தில் இணைந்தார் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்..!

இது விஜய் ஸ்ரீ ஜி "மேக்அப்" - படத்தில் இணைந்தார் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்..!

Monday September 21, 2020

மேலும் இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளார் பிரபல தொகுப்பாளர் ஆதவன்.

இந்திய போர்க்கப்பலில் 2 பெண்கள் முதல் முறையாக நியமனம்!

இந்திய போர்க்கப்பலில் 2 பெண்கள் முதல் முறையாக நியமனம்!

Written by Vishnu Som | Monday September 21, 2020

சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு பகுதியாக கடற்படை போர்க்கப்பல்களில் ஈடுபடுத்தப்படும் முதல் பெண் அதிகாரிகளாக இருப்பார்கள்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - அட்லீக்கு வாழ்த்துச்சொல்லி Common Dp வெளியிட்ட லோகேஷ்.!

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - அட்லீக்கு வாழ்த்துச்சொல்லி Common Dp வெளியிட்ட லோகேஷ்.!

Monday September 21, 2020

அவரது பிறந்தநாளுக்கு காமன் dp ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

Jagmeet Singh | Monday September 21, 2020

ரியல்மி நார்சோ 20A ஸ்மாடர்போன்  8,499 ரூபாய்க்கும், இதே மாடலில் 4ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி .உள்ள வேரியண்ட் 9,499 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளன

"அது ஒரு செம ப்ராஜெக்ட்" - வாடிவாசல் குறித்து ரசிகர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார்..!

"அது ஒரு செம ப்ராஜெக்ட்" - வாடிவாசல் குறித்து ரசிகர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார்..!

Monday September 21, 2020

ட்விட்டர் வழியாக தனது விசிறிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் GVP.

Listen to the latest songs, only on JioSaavn.com