Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020
மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார்.