சமீபத்திய செய்திகள்

ராணுவம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது; ராகுல் காந்தி கேள்விக்கு பிபின் ராவத் பதில்!

ராணுவம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது; ராகுல் காந்தி கேள்விக்கு பிபின் ராவத் பதில்!

Friday September 11, 2020

"சீனர்கள் எங்கள் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இந்திய அரசு அதை எப்போது திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது? அல்லது அதுவும் ஒரு 'கடவுளின் செயலுக்கு' விடப்படுமா?" என ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியையொட்டி ராவத்தின் கருத்து வெளிவந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டுக்கு வடகொரியா அனுமதி: அமெரிக்கா!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டுக்கு வடகொரியா அனுமதி: அமெரிக்கா!

Agence France-Presse | Friday September 11, 2020

சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய இடையக மண்டலத்தை வடகொரியா அறிமுகப்படுத்தியது என CSIS ஏற்பாடு செய்த ஆன்லைன் மாநாட்டில் ஆப்ராம்ஸ் கூறியுள்ளது.

குச்சிப்புடியில் கலக்கும் லக்ஷ்மி மேனன்.! புதிய வீடியோ வைரல்..

குச்சிப்புடியில் கலக்கும் லக்ஷ்மி மேனன்.! புதிய வீடியோ வைரல்..

Friday September 11, 2020

கடைசியாக விஜய் சேதுபதியுடன் நடித்து வெளியான ‘றெக்க' திரைப்படத்தில் காணப்பட்டார்.

கொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!

Reported by Monideepa Banerjie, Edited by Deepshikha Ghosh | Friday September 11, 2020

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நெருக்கடியை அலட்சியமாக பார்க்கக்கூடாது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றினை தடுப்பூசி கண்டறியப்படும் வரை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

"10 மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ. ரணசிங்கம்" - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

"10 மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ. ரணசிங்கம்" - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Friday September 11, 2020

zee நிறுவனம் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிட உள்ளது..

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு!

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு!

Edited by Deepshikha Ghosh | Friday September 11, 2020

ரியாவால் பெறப்பட்ட போதைப்பொருட்கள் தனிப்பட்ட நுகர்வையும் கடந்து பிறருக்கா வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் பிரிவு 27A –ன் படி அவர் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என போதைபொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட 5 அம்ச திட்டங்கள்!

இந்தியா-சீனா எல்லை பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட 5 அம்ச திட்டங்கள்!

NDTV News Desk | Friday September 11, 2020

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த கூட்டத்தில் இருநாடுகளும் எல்லையில தற்போது உள்ள பதற்றத்தினை தவிர்க்க 5 அம்ச திட்டத்திற்கு ஓப்புதல் தெரிவித்துள்ளன.

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி - பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்..!

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி - பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்..!

Friday September 11, 2020

நடிகர் விஜய்சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்தார்

"பொல்லாத உலகில் பயங்கர கேம்" - நாயகியை அறிமுகம் செய்யும் இயக்குநர்..!

"பொல்லாத உலகில் பயங்கர கேம்" - நாயகியை அறிமுகம் செய்யும் இயக்குநர்..!

Friday September 11, 2020

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற இந்த படத்தில் நடிகை ஆராத்யா சிறந்த முறையில் நடித்துள்ளார்

Listen to the latest songs, only on JioSaavn.com