சமீபத்திய செய்திகள்

பள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

Saturday September 19, 2020

சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார்

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக்கில் தமன்னா.! விரைவில் படப்பிடிப்பு...

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக்கில் தமன்னா.! விரைவில் படப்பிடிப்பு...

Saturday September 19, 2020

இப்படத்தில் நித்தின் கதாநாயகனாக நடிக்கிறார், முக்கிய வேடத்தின் நபா நடேஷ் நடிக்கிகிறார்.

யுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!

யுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!

Edited by Maitree Baral | Saturday September 19, 2020

பொதுவாக யுஜிசி நெட் தேர்வானது வருடத்தில் இரண்டு முறை, ஜூன் மாதத்தில் ஒரு முறை மற்றும் டிசம்பரில் ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.

மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது!

மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது!

Saturday September 19, 2020

வெள்ளிக்கிழமை, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார். அவர் இதற்கு முன்னர் சபையில் உரையாற்றியிருந்தார்.

பிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!

பிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!

Saturday September 19, 2020

இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"நமது படத்தைக் காண ஆவலாக உள்ளேன்" - வாழ்த்திய இயக்குநருக்கு நன்றி சொன்ன காயத்திரி.!

"நமது படத்தைக் காண ஆவலாக உள்ளேன்" - வாழ்த்திய இயக்குநருக்கு நன்றி சொன்ன காயத்திரி.!

Saturday September 19, 2020

தானும் அந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார் நடிகை காயத்திரி.

"நேற்று முகமூடி இன்று இயந்திரம்" : '15 மனிதர்கள்' - ட்விஸ்ட் ட்வீட் போடும் கபிலன் வைரமுத்து.!

"நேற்று முகமூடி இன்று இயந்திரம்" : '15 மனிதர்கள்' - ட்விஸ்ட் ட்வீட் போடும் கபிலன் வைரமுத்து.!

Saturday September 19, 2020

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 15 மனிதர்கள் என்ற தலைப்புடன் ஒரு முகமூடியை வெளியிட்டார்..

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!

Saturday September 19, 2020

இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

"பாடல், இசை மற்றும் மூன்று கேக்" - விமர்சையாக பிறந்தநாளை கொண்டாடிய விக்கி..!

"பாடல், இசை மற்றும் மூன்று கேக்" - விமர்சையாக பிறந்தநாளை கொண்டாடிய விக்கி..!

Saturday September 19, 2020

விக்னேஷ் சிவனுக்கு இசை, பாடல் மற்றும் மூன்று வகை கேக் வெட்டி அசத்தியுள்ளார்

மாற்றுத் திறனாளியை புஷ் அப்ஸ் எடுக்க வைத்த காவலர் மீது பணி இடைநீக்க நடவடிக்கை!!

மாற்றுத் திறனாளியை புஷ் அப்ஸ் எடுக்க வைத்த காவலர் மீது பணி இடைநீக்க நடவடிக்கை!!

Reported by Alok Pandey, Edited by Arun Nair | Saturday September 19, 2020

பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை போல இடை நீக்கம் செய்யப்பட்ட காவலரும், மாற்றுத் திறனாளி மீது தன்னை இழிவாக நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com