Saturday September 19, 2020
கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.