சமீபத்திய செய்திகள்

Lava Yuva 4 இந்த விலையில் இப்படி ஒரு செல்போன் வருதா?

Lava Yuva 4 இந்த விலையில் இப்படி ஒரு செல்போன் வருதா?

Saturday November 30, 2024

Lava Yuva 4 செல்போன் யூனிசாக் டி606 சிப்செட்டுடன் நவம்பர் 28 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 230,000க்கும் அதிகமான AnTuTu புள்ளிகளை பெற்றதாக கூறப்படுகிறது

Tecno Camon 40 Pro 5G செல்போன் எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கு

Tecno Camon 40 Pro 5G செல்போன் எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கு

Friday November 29, 2024

Tecno Camon 40 Pro 5G செல்போன் தொடர் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. பிப்ரவரியில் MWC விழாவில் வெளியிடப்பட்ட Camon 30 செல்போன் தொடரின் தொடர்ச்சியாக இந்த செல்போன் எதிர்பார்க்கப்படுகிறது

Realme Neo 7 செல்போன் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கோ?

Realme Neo 7 செல்போன் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கோ?

Friday November 29, 2024

Realme Neo 7 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விலை, உருவாக்கம் மற்றும் பேட்டரி விவரங்களை நிறுவனம் வெளியிட்டது

பேட்டரியை குறி வைத்து பயங்கரமான மாடலை இறக்கும் Xiaomi

பேட்டரியை குறி வைத்து பயங்கரமான மாடலை இறக்கும் Xiaomi

Thursday November 28, 2024

Redmi K80 செல்போன் சீரியஸ் இந்த வார இறுதியில் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியுடன் இருக்கும் என கூறப்படுகிறது

5,800mAh பேட்டரியுடன் தரமா மார்க்கெட் வந்திருக்கும் Realme GT 7 Pro

5,800mAh பேட்டரியுடன் தரமா மார்க்கெட் வந்திருக்கும் Realme GT 7 Pro

Thursday November 28, 2024

Realme நிறுவனம் இந்தியாவில் Realme GT 7 Pro செல்போன் மாடலை அறிமுகம் செய்கிறது. Realme GT 2 Pro எனப்படும் கடைசி GT ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மாடல் வருகிறது

Redmi Note 14 Pro+ என்ன தான் இருக்கு இதுல? இப்படி வெறித்தனமான ஹைப்

Redmi Note 14 Pro+ என்ன தான் இருக்கு இதுல? இப்படி வெறித்தனமான ஹைப்

Wednesday November 27, 2024

Redmi Note 14 Pro+ சீனாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவிற்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் வரிசையானது பேஸ், ப்ரோ மற்றும் ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும்

அம்மாடியோவ் இந்த விலைக்கு இப்படி ஒரு தரமான செல்போனா?

அம்மாடியோவ் இந்த விலைக்கு இப்படி ஒரு தரமான செல்போனா?

Wednesday November 27, 2024

Nubia V70 Design செல்போன் ZTE துணை நிறுவனத்திலிருந்து சமீபத்திய V சீரியஸ் செல்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை போலவே லைவ் ஐலேண்ட் 2.0 அம்சத்துடன் வருகிறது

தெறிக்க விடும் டிசைனில் வெளிவரப்போகும் Honor 300 Ultra செல்போன்

தெறிக்க விடும் டிசைனில் வெளிவரப்போகும் Honor 300 Ultra செல்போன்

Tuesday November 26, 2024

Honor 300 Ultra செல்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் இப்போது Honor 300 மற்றும் Honor 300 Pro அறிமுகப்படுத்த போவதை உறுதிப்படுத்தியுள்ளது

Oppo Reno 13 சீரியஸ் செல்போன்கள் சும்மா இறங்கி மாஸ் காட்டப்போகுது

Oppo Reno 13 சீரியஸ் செல்போன்கள் சும்மா இறங்கி மாஸ் காட்டப்போகுது

Tuesday November 26, 2024

மே மாதம் அறிமுகமான Reno 12 தொடரின் வாரிசாக Oppo Reno 13 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Oppo Reno 13 மற்றும் Reno 13 Pro உள்ளிட்ட இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது

இப்படி ஒரு செல்போன் வந்தா யார் தான் வேண்டாம்னு சொல்வாங்க

இப்படி ஒரு செல்போன் வந்தா யார் தான் வேண்டாம்னு சொல்வாங்க

Monday November 25, 2024

ஹானர் 300 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹானர் 300 மற்றும் ஹானர் 300 ப்ரோவின் பல முக்கிய அம்சங்கள் வெளியானது. ஹானர் 300 அறிமுகத்திற்கு முன்னதாக, வண்ண விருப்பங்கள் மற்றும் முழுமையான வடிவமைப்பு விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது

Listen to the latest songs, only on JioSaavn.com