Friday September 18, 2020
இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது.