சமீபத்திய செய்திகள்

'Timero'  என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம்! புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா?

'Timero' என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம்! புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா?

Wednesday September 09, 2020

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சக தகவலின்படி, இந்தியாவில் டாடா நிறுவனம், டைம்ரோ (Tata Timero) என்ற பெயரை பதிவு செய்துள்ளது

ஆபத்தான இடத்தில் அசால்ட்டாக கார் பார்க்கிங் செய்த மனிதர்! வைரல் வீடியோ

ஆபத்தான இடத்தில் அசால்ட்டாக கார் பார்க்கிங் செய்த மனிதர்! வைரல் வீடியோ

Wednesday September 09, 2020

கேரளாவில் சாமர்த்தியமாக காரை பார்க் செய்யும் வீடியோ

கிசான் நிதி முறைகேடு - கண்டறிந்தது தமிழக அரசு தான்: முதல்வர் பழனிசாமி

கிசான் நிதி முறைகேடு - கண்டறிந்தது தமிழக அரசு தான்: முதல்வர் பழனிசாமி

Wednesday September 09, 2020

முன்னதாக தமிழ்நாட்டில் வேளான் திட்டத்தில் இதுவரை ரூ. 110 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

உருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க! வீடியோ உள்ளே!!

உருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க! வீடியோ உள்ளே!!

Wednesday September 09, 2020

மதிய, இரவு உணவு மற்றும் மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக உருளைக்கிழங்கு சூப் குடிக்கலாம்.

53-வது பிறந்தநாளை கொண்டாடும் அக்‌ஷய்; ‘பெல் பாட்டம்’ புதிய போஸ்டர் வெளியீடு..

53-வது பிறந்தநாளை கொண்டாடும் அக்‌ஷய்; ‘பெல் பாட்டம்’ புதிய போஸ்டர் வெளியீடு..

Wednesday September 09, 2020

அவர் ஏவியேட்டர் கண்ணாடி மற்றும் மீசையுடன் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார்.

பட்ஜெட் விலையில் Redmi 9i ஸ்மார்ட்போன்.. செப்.15 அறிமுகம்!

பட்ஜெட் விலையில் Redmi 9i ஸ்மார்ட்போன்.. செப்.15 அறிமுகம்!

Tasneem Akolawala | Wednesday September 09, 2020

ரெட்மி 9, ரெட்மி 9A, ரெட்மி 9 பிரைம் ஆகியவை போன்றே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தினை முற்றிலும் சிதைத்த மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

நாட்டின் பொருளாதாரத்தினை முற்றிலும் சிதைத்த மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

Wednesday September 09, 2020

சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சிக்காக அரசு கவனம் செலுத்தாமல் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடியை அரசு மேற்கொண்டிருப்பதையும் ராகுல் விமர்சித்துள்ளார்.

அகில் அக்கினேனி - சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு..!

அகில் அக்கினேனி - சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு..!

Wednesday September 09, 2020

இந்த திட்டத்தை ராமபிரம்மம் சுங்கரா ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் & சுரேந்தர் ரெட்டியின் சரண்டர் 2 சினிமா பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!

Edited by Deepshikha Ghosh | Wednesday September 09, 2020

சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.

கேன்சர் சிகிச்சைக்கு இடையில் படப்பிடிப்புக்கு வந்த சஞ்சய் தத்.! வைரலாகும் புகைப்படங்கள்..

கேன்சர் சிகிச்சைக்கு இடையில் படப்பிடிப்புக்கு வந்த சஞ்சய் தத்.! வைரலாகும் புகைப்படங்கள்..

Wednesday September 09, 2020

சஞ்சய் தத் சமீபத்தில் 90s படமான ‘சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘சடக் 2’ படத்தில் தோன்றினார்.

Listen to the latest songs, only on JioSaavn.com